Month : August 2023

உள்நாடு

மாற்றத்துக்குள்ளான கொழும்பு தாமரைக் கோபுரம்!

(UTV | கொழும்பு) – கொழும்பு தாமரைக் கோபுரத்தின் காட்சி மையம் தற்போது புதிய மாற்றத்துக்கு உள்ளாகியுள்ளது. இதன்படி, கோபுரத்தின் பார்வை மைய இடத்திலிருந்து காணக்கூடிய கொழும்பின் புகழ்பெற்ற இடங்கள் பற்றிய விழிப்புணர்வு பலகைகளை...
உள்நாடு

பயிர் சேதத்திற்கு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க பணமில்லையா – சஜித் பிரேமதாச கேள்வி.

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் பல மாவட்டங்களில் மக்கள் குடிநீர் தட்டுப்பாடு,விவசாயம் மற்றும் மின்சார உற்பத்திக்கு போதிய நீர் இன்மை, வன விலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு,வறட்சியால் புல்வெளிகள் வறன்டு போவதனால் கால்நடை...
உள்நாடு

கலை பிரிவு பட்டதாரிகளுக்கு வெளிநாடு செல்ல தடை!

(UTV | கொழும்பு) – கலைப் பிரிவில் பட்டம் பெற்றவர்களில் 70 வீதமானவர்களுக்கு இலங்கையில் வேலை இல்லை என்றும், அதனால்தான் முழுப் பல்கலைக்கழக அமைப்பும் விமர்சனத்துக்குள்ளானது என்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத்...
உள்நாடு

தோட்ட முகாமையாளரை வெளியேற்றக் கோரி – தமிழ் எம்.பிக்கள் கோஷம்.

(UTV | கொழும்பு) – மாத்தளை எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனத்திற்க்குட்பட்ட ரத்வத்தை தோட்ட பகுதியில் அடாவடியில் ஈடுபட்ட உதவி தோட்ட முகாமையாளரை வெளியேற்றக்கோரி மலையக தமிழ் எம்.பிக்கள் இன்று சபையில் குரல் எழுப்பினர். பாராளுமன்ற...
உள்நாடு

மருதமுனை விளையாட்டு கழகத்துடனான சினேகித பூர்வமான கலந்துரையாடல் நிகழ்வு!

(UTV | கொழும்பு) – மனாரியன் 88 அமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க மருதமுனை எலைட் விளையாட்டு கழகத்துடனான சினேகித பூர்வமான கலந்துரையாடல், பர்வின் ட்ரடிங் நிறுவனம் மற்றும் லதான் அக்ரோ இண்டர்நேசனல் நிறுவன பணிப்பாளர்...
அரசியல்உலகம்உள்நாடு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க – சிங்கப்பூர் பிரதமரை சந்தித்தார்.

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சற்று முன்னர் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை (Lee Hsien Loong) சந்தித்து கலந்துரையாடல் நடத்தினார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு...
உள்நாடு

இலங்கையில் சிறுமி ஒருவருக்கு நேர்ந்த துயரம்!

(UTV | கொழும்பு) – கண்டியில் இரண்டு வருடங்களாக தாய் மற்றும் தந்தை வழி உறவினர்கள் குழுவினால் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட 15 வயது மாணவியொருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. குறித்த சிறுமி எதிர்கொண்ட ஆபத்தான...
உள்நாடு

தோட்ட மக்கள் மீதான அநீதியை பாராளுமன்றத்திற்கு கொண்டு வந்தார் – சஜித்.

(UTV | கொழும்பு) – பெருந்தோட்ட மக்கள், உழைக்கும் மக்கள் மீதான கொடூரமான அடக்குமுறைகளை எதிர்க்கட்சி வன்மையாகக் கண்டிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மாத்தளை எல்கடுவ ரத்வத்த கீழ்...
உள்நாடு

கொழும்பில் கோடீஸ்வரரின் வீட்டுக்குள் கொள்ளையர்கள் அட்டகாசம்!

(UTV | கொழும்பு) –   கொழும்பு, பொரளை லேக் டிரைவ் பகுதியில் வசிக்கும் கோடீஸ்வர சீன வர்த்தகர் ஒருவரின் வீட்டில் அடையாளம் தெரியாத மூவரால் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 19ஆம்...
உள்நாடு

பாடசாலை மாணவர்கள் தொடர்பில் அமுலாகும் புதிய சட்டம்!

(UTV | கொழும்பு) – பாடசாலை மாணவர்களை போதைப்பொருள் பாவனைக்கு உட்படுத்தும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கபடும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். பாடசாலைகளுக்கு...