Month : August 2023

விளையாட்டு

ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்றுத் தீர்ந்த கிரிக்கெட் நுழைவுச் சீட்டுகள்!

(UTV | கொழும்பு) – எதிர்வரும் சனிக்கிழமை (02) கண்டி பல்லேகல மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஆசிய கிண்ண போட்டிக்கான நுழைவுச் சீட்டுகளின் விலை 96,000 ரூபாயாக உயர்வடைந்துள்ளது. பிரதான...
உள்நாடுசூடான செய்திகள் 1

வடக்கு-கிழக்கில் மத ரீதியிலான பிரச்சினைகளைக் தீர்ப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை : மகாநாயக்கர்களிடம் எடுத்துரைப்பு

(UTV | கொழும்பு) – மல்வத்து, அஸ்கிரி பீடங்களின் மகாநாயக்க மற்றும் அனுநாயக்க தேரர்களிடம் ஜனாதிபதி ஆசி பெற்றார் நெருக்கடியான காலத்தில் நாட்டிற்காக சேவையாற்றும் ஜனாதிபதிக்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும் -அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க...
உள்நாடுசூடான செய்திகள் 1

தமிழர்களுக்காக UNயின் தலையீடு மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் – சம்மந்தன், சுமந்திரன் வலியுறுத்தல்

(UTV | கொழும்பு) – தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வினை பெற்றுக்கொள்வதில் ஐக்கிய நாடுகள் சபையின் தலையீடும் வகிபாகமும் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க்...
உள்நாடுசூடான செய்திகள் 1

மோல்டாவில் நிதி முதலீடும் : அயர்லாந்தில் வீடும் – அநுரவின் பதில் என்ன?

(UTV | கொழும்பு) – தான் மோல்டாவில் நிதி முதலீடு செய்துள்ளதாக முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுகள் போலியானவை என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். அத்துடன், தனக்கு அயர்லாந்தில் வீடு இருப்பதாக...
உலகம்விளையாட்டு

முத்தத்தால் சர்ச்சை : கால்பந்து சங்க தலைவர் லூயிஸ் தாயார், உண்ணாவிரதத்தில்

(UTV | கொழும்பு) – ஸ்பெயின் கால்பந்து சங்க தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸின் தாயார், உண்ணாவிரதத்தின் இரண்டாம் நாளில் நீதிக்காக இறப்பேன் என சபதம் செய்துள்ளார். சிட்னியில் நடந்த மகளிர் உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில், ஸ்பெயின் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. கோப்பையை வென்ற தமது அணி வீராங்கனைகளுக்கு ஸ்பெயின் கால்பந்து சங்க தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ் கட்டியணைத்து பாராட்டு தெரிவித்தார். அப்போது அவர் ஜென்னி ஹெர்மோசோவின் உதட்டில் முத்தமிட்டது பெரும் சர்ச்சையாக வெடித்தது. அதனைத் தொடர்ந்து அவர் மீது கண்டனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து லூயிஸ் ரூபியேல்ஸ் இடைநீக்கம் செய்யப்பட்டார். ஆனால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய மறுத்து விட்டதால், ஸ்பெயினின் மகளிர் பயிற்சியாளர்கள் மொத்தமாக ராஜினாமா செய்தனர். இந்நிலையில், லூயிஸ் ரூபியேல்ஸின் தாயார் ஏஞ்சல்ஸ் பெஜார் (72) தனது மகனுக்கு நீதி கிடைக்க வேண்டும், அவர் குற்றமற்றவர் எனக் கூறி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். ஓய்வு பெற்ற சிகையலங்கார நிபுணரான ஏஞ்சல்ஸ் பெஜார், தேவாலயத்திற்குள் இருப்பதாக அறிக்கைகள் கூறும் நிலையில், அவர் திரவ உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்வதாக கூறப்படுகிறது.       BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්...
உள்நாடு

வடக்கு-கிழக்கு தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் – அமைச்சரவை அங்கீகாரம் என்கிறார் டக்ளஸ்

(UTV | கொழும்பு) – வடக்கு-கிழக்கில் நீண்ட காலமாக பணியாற்றி வருகின்ற தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனத்தை வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புக்கொண்டுள்ளது.கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதனை தெரிவித்துள்ளார். குறித்த தொண்டர் ஆசிரியர்களின் பிரதிநிதிகள்...
உள்நாடுசூடான செய்திகள் 1

மைத்திரிபால சிறிசேன மற்றும் பலருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 12 அடிப்படை உரிமை மனுக்கள் செப்டெம்பரில்..!

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பலருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 12 அடிப்படை உரிமை மனுக்கள் எதிர்வரும் செப்டெம்பர்...
உள்நாடுசூடான செய்திகள் 1

“அஸ்வெசும” 689,803 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளது – அமைச்சர் செஹான்

(UTV | கொழும்பு) – • ஏற்கனவே 689,803 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் 4.395 பில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளது. • எஞ்சியுள்ள அனைவருக்கும் தேவையான பணம் விரைவில் வழங்கப்படும். • அனைத்து விசாரணைகளையும் 1924...
உள்நாடுவிளையாட்டு

“சாஹிரா சூப்பர் 16 சம்பியன்ஷிப் உதைப்பந்தாடடப் போட்டி”

(UTV | கொழும்பு) – கொழும்பு சாஹிராக் கல்லுாாியின் பழைய மாணவத் தலைவர்கள் அமைப்பினால் தொடர்ச்சியாக 17வது முறையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அணிக்கு ஏழு பேர் கொண்ட நோலிமிட் சாஹிரா சூப்பர் 16 சம்பியன்ஷிப்...
உள்நாடுசூடான செய்திகள் 1

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தில் திருத்தம் : அமைச்சரவை அங்கீகாரம்

(UTV | கொழும்பு) – பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள திருத்தங்களை இணைத்து உரிய சட்டத்தை திருத்தியமைக்க வரைஞருக்கு அறிவுறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான பிரேரணை நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு...