”எங்களை கைது செய்ய எத்தனிப்பது நடக்காது” அரசியல்வாதியை எச்சரித்த சபீஸ்
(UTV | கொழும்பு) – எங்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று நலிவடைந்து வரும் அரசியல் சக்திகள் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. நாங்கள் போதைப்பொருள் கடத்தியோ வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி...