Month : July 2023

உள்நாடுசூடான செய்திகள் 1

சாணக்கியனை தாக்க முயன்றோர்களை தேடும் பொலிஸ்!

(UTV | கொழும்பு) –    மட்டக்களப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனை தாக்க முற்பட்ட மூவரைக் கைது செய்துள்ளதாக மட்டு. தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த கைது நடவடிக்கை இன்று (18) முன்னெடுக்கப்பட்டதாகக் கூறியுள்ளனர். மேலும், இந்த சம்பத்தில்...
உள்நாடுசூடான செய்திகள் 1

உள்ளூராட்சிமன்ற தேர்தல் வேட்பாளர்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளருடன் கலந்துரையாடல் – பிரசன்ன ரணதுங்க

(UTV | கொழும்பு) – உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்காக முன்னிலையாகியுள்ள வேட்பாளர்கள் தொடர்பில் புதிய தேர்தல்கள் ஆணையாளருடன் கலந்துரையாடி தீர்மானம் ஒன்றை எட்டவுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று...
உள்நாடுசூடான செய்திகள் 1

ரஷ்யாவில் ஐபோனுக்கு தடை!

(UTV | கொழும்பு) – அரசு துறை பணிகளுக்கு வெளிநாட்டு சாதனங்களை சார்ந்து இருப்பதை தடுக்கும் வகையில், அரசு அதிகாரிகள் ஆப்பிள் நிறுவன சாதனங்களை பயன்படுத்த ரஷ்யா அதிரடி தடை விதித்துள்ளது. திங்கள் கிழமை...
உள்நாடு

இந்தியா செல்கின்றார் ஜனாதிபதி ரணில்

(UTV | கொழும்பு) –   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் 21ஆம் திகதி இந்தியா செல்கிறார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்தியாவிற்கு விஜயம்...
உள்நாடு

யூசுப் முப்தி இமாம்களை விமர்சித்தாரா? உமர் யூசுப் பதில்

(UTV | கொழும்பு) – எமது யூ.டீவில் முப்தி. யூஸுப் ஹனீபா அவர்கள் வழங்கிய  நேரகாணல் தொடர்பில் எழுந்துள்ள விமர்சனத்திற்கு அவரது புதல்வர் உமர் யூசுப் வழங்கிய அறிக்கை எனது அன்புக்குரிய தந்தை அண்மையில்...
உள்நாடுசூடான செய்திகள் 1

மீண்டும் தமிழ் எம்பிக்களை அழைத்த ஜனாதிபதி : பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் குறித்து பேச்சு

(UTV | கொழும்பு) – வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பில், பயங்கரவாதத் தடைச் சட்டமூலம் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடினார். ஐரோப்பிய ஒன்றிய முன்மொழிவுகளை, ஜூலை 18 ஆம் திகதி வரைபுக்...
உள்நாடுசூடான செய்திகள் 1

கோதுமை மாவின் விலைகள் குறைப்பு!

(UTV | கொழும்பு) – செரண்டிப் மற்றும் பிரிமா கோதுமை மாவின் விலைகளை இன்று முதல் திருத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 10...
உள்நாடுசூடான செய்திகள் 1

மருத்துவர்களை சீண்டும் கிழ்க்கு ஆளுநர் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எதிர்ப்பு

(UTV | கொழும்பு) – மருத்துவர்கள் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநரால் வெளிப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் நாகரீகமற்ற நடத்தை கவலை அளிப்பதாகத் தெரிவித்துள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்(GMOA) இந்த விடயத்தில் உடனடியாக தீர்வு காணப்படாவிட்டால்...
உலகம்

தகாத உறவு : விலகிய சபாநாகரும், பெண் எம்பியும் இராஜினாமா

(UTV | கொழும்பு) – சிங்கப்பூரில் பாராளுமன்ற சபாநாயகரும், ஒரு பெண் பாராளுமன்ற உறுப்பினரும் இராஜினாமா செய்துள்ளனர்.  தகாத உறவு  வைத்திருந்தமை காரணமாக அவர்கள் பதவி விலகியுள்ளனர். சபாநாயகர் டான் சுவான் ஜின் மற்றும்...
உள்நாடுசூடான செய்திகள் 1

யக்கலவில் அடுக்குமாடி குடியிருப்பு நான்காவது மாடியிலிருந்து மர்மமான முறையில் பலியான பெண்!

(UTV | கொழும்பு) – யக்கலவில்  அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின்  நான்காவது மாடியிலிருந்து வீழ்ந்து ஒரு பிள்ளையின் தாய் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். கொழும்பு – கண்டி வீதி யக்கல போகமுவ பிரதேசத்தில் உள்ள ...