Month : July 2023

உள்நாடுசூடான செய்திகள் 1

மலையக மக்களுக்காக தனி விவாதம் நடாத்த தயாராகும் இலங்கை பாராளுமன்றம்!

(UTV | கொழும்பு) – மலையக மக்களின் பிரச்சினை தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டுமென்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் எம்.பியுமான வீ.இராதாகிருஷ்ணன் சபையில் கோரிக்கை விடுத்த நிலையில் அந்த விவாதத்திற்கு தாம்...
உள்நாடுசூடான செய்திகள் 1

”பேச விரும்பினால் மட்டும் என்னுடன் பேசுங்கள்”- ரணில் சம்பந்தன் வாக்குவாதம்

(UTV | கொழும்பு) – “எங்களைத் தொடர்ந்தும் ஏமாற்றாதீர்கள்” என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் எம்.பி. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கடும் கோபத்தை...
உள்நாடு

கல்முனை இளைஞர்களின் முன்மாதிரியான செயற்பாடு-மக்கள் பாராட்டு 

(UTV | கொழும்பு) – கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதியில் பேரூந்து தரிப்பிடமாக ஒன்றரை வருடமாக   சேதமடைந்து  காணப்பட்ட நிழற்குடையினை கல்முனை இளைஞர்களின் முயற்சியின் பலனாக திருத்தி அமைக்கப்பட்டு மக்களின் பாவனைக்காக மீண்டும் வழங்கியுள்ள...
உலகம்

தான் கைது செய்யப்படலாம் – டொனால்ட் ட்ரம்ப்

(UTV | கொழும்பு) – அமெரிக்கப் பாராளுமன்ற வளாகத்தில் 2021 ஜனவரியில் நடந்த வன்முறைகள் தொடர்பில் தான் கைது செய்யப்படலாம் என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அரசின் இரகசிய...
உள்நாடுசூடான செய்திகள் 1

”நான் ராஜபக்ஷ இல்ல ரணில்” தமிழ் தலைவர்களை சந்தித்த ரணிலின் முக்கிய விடயங்கள்

(UTV | கொழும்பு) – வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பான சிறந்த பிரேரணை தற்பொழுது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது அதை செயல்படுத்துவதா இல்லையா என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும் – தமிழ்க் கட்சித்...
உள்நாடுசூடான செய்திகள் 1

யாழில் 60போலி சாரதி அனுமதிப்பத்திரம் : சிக்கிக்கொள்ளும் நபர்!

(UTV | கொழும்பு) – யாழ்ப்பாண மாவட்டத்தில் சுமார் 60 க்கும் மேற்பட்டவர்களுக்கு போலி சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்களையும் , அவர்களுக்கு போலி சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கிய வலையமைப்பை சேர்ந்தவர்களையும் கைது செய்வதற்கு...
உள்நாடுசூடான செய்திகள் 1

ஜெரோம் பெர்னாண்டோவின் 09 வங்கிகளை சோதனை செய்ய நீதிமன்றாம் அனுமதி!

(UTV | கொழும்பு) – போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் அரச மற்றும் தனியார் வங்கிக் கணக்குகள் ஒன்பதை சோதனையிட குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மனுவொன்றை...
உள்நாடுசூடான செய்திகள் 1

சாரதிகளை வைத்தியரிடம் முன்னிலைப்படுத்தி பரிசோதிப்பதற்கு திட்டம் !

(UTV | கொழும்பு) – உயிரிழப்பு  விபத்துக்களில் விபத்திற்குள்ளாகும் வாகனங்களின் சாரதிகளை வைத்தியரிடம் முன்னிலைப்படுத்தி பரிசோதிப்பது தொடர்பான ஆரம்பகட்ட கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ்...
உள்நாடுசூடான செய்திகள் 1

நீதிமன்ற கட்டமைப்பிற்கு தாங்கிக் கொள்ள முடியாதளவு வழக்குகள் – நீதி அமைச்சர்

(UTV | கொழும்பு) – இலங்கையின் உயர் நீதிமன்றங்களில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் சுமார் 30,000 வழக்குகளில் பத்தாயிரம் வழக்குகள் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்வு தொடர்பானவை என தெரிவிக்கப்படுகிறது. நீதி...
உள்நாடு

“இமாம்கள் தொடர்பில் பேசியதை தவறாக புரிய வேண்டாம்” யூசுப் முப்தி வேண்டுகோள்

(UTV | கொழும்பு) – எமது UTVக்கு வழங்கிய செவ்யில் தொடர்பில் எழுந்துள்ள விமர்சனத்திற்கு யூசுப் முப்தி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.  அஸ்ஸலாமு அலைக்கும். எம் அனைவரினதும் நல்ல முயற்சிகளை இறைவன் பொருந்திக் கொள்வானாக. 2023.07.12...