இலங்கையில் அமுலாகவுள்ள புதிய திருமணச் சட்டம்!
(UTV | கொழும்பு) – இலங்கையில் விவாகரத்தினை இலகுவாக்கும் வகையில் சட்டத்தை தயாரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. திருமணம் தொடர்ந்து அவசியமில்லை என எண்ணும் ஆண் மற்றும் பெண் இருதரப்பினரும் தங்கள் விருப்பம் போன்று...