Month : July 2023

உள்நாடுசூடான செய்திகள் 1

தேர்தல் ஊடாக ராஜபக்‌ஷாக்கள் மீண்டெழுவோம் – நாமல் சூளுரை

(UTV | கொழும்பு) – பொருளாதாரப் பாதிப்புக்கு தீர்வு காண்பதற்காகவே ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்தோம்.தேர்தல் ஊடாக ராஜபக்ஷர்கள் தலைமையிலான அரசாங்கத்தை வெகுவிரைவில் தோற்றுவிப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்....
உள்நாடுசூடான செய்திகள் 1

குறைகிறது லிட்ரோ கேஸின் விலை!

(UTV | கொழும்பு) – லிட்ரோ எரிவாயுவின் விலை நாளை நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளார். அதன்படி, 12.5 கிலோ எடை கொண்ட லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை  3,000 ரூபா...
உலகம்உள்நாடு

(VIDEO) துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட பிரபல தேரர் ஜப்பானில் கைது!

(UTV | கொழும்பு) – மாகல்கந்தே சுதந்த தேரர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜப்பானில் உள்ள விகாரை ஒன்றில் இளைஞன் ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பான...
உள்நாடுசூடான செய்திகள் 1

ப்ரான்ஸில் குர்ஆன் அவமதிப்பால் சர்ச்சை : உலமா சபை கண்டனம்

(UTV | கொழும்பு) – அல்குர்ஆன் என்பது ஏக இறைவன் அல்லாஹ்வினால் இறக்கப்பட்ட புனித வேதங்களில் இறுதி வேதமாகும். அது உலகில் வாழ்கின்ற பல கோடிக் கணக்கான முஸ்லிம்களால் பின்பற்றப்படக்கூடிய வேத நூலாக இருப்பதுடன்,...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொழும்பில் சிக்கிய போலி வைத்தியர்!

(UTV | கொழும்பு) –   தொழில் ரீதியாக பதிவு செய்யப்பட்ட வைத்தியர் போன்று நடித்து சட்ட விரோதமாக மருத்துவ சிகிச்சை நிலையம் ஒன்றை நடத்தி வந்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக...
உள்நாடுசூடான செய்திகள் 1

சவேந்திர சில்வா தமக்கு எதிராக வழக்கு தொடரும் வரையில் காத்திருக்கின்றேன் – விமல்

(UTV | கொழும்பு) –   முன்னாள் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தமக்கு எதிராக வழக்கு தொடரும் வரையில் காத்திருப்பதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச பகிரங்க சவால் ஒன்றை விடுத்துள்ளார். விமல் வீரவன்ச...
உள்நாடுசூடான செய்திகள் 1

மின் கட்டண குறைப்புக்கு ஏற்ப பேக்கரி உற்பத்திகளின் விலைகள் குறைக்கப்பட வேண்டும்!

(UTV | கொழும்பு) – நடைமுறையில் உள்ள மின் கட்டண குறைப்புக்கு ஏற்ப பேக்கரி உற்பத்திகளின் விலைகள் குறைக்கப்பட வேண்டும் என நுகர்வோர் உரிமைப் பாதுகாப்பிற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்தார்....
உள்நாடுசூடான செய்திகள் 1

சபாநாயகர் சர்வதிகார போக்கு? நடவடிக்கைக்கு தயாராகும் எதிர்க்கட்சி!!

(UTV | கொழும்பு) – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் நடத்தை கோலம் தொடர்பில் தாம் அதிருப்தி அடைந்துள்ளதாக பிரதான எதிர்க்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. சபாநாயகரின் செயற்பாட்டினால் ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டுள்ளதாகவும் அவரின் நடத்தை தொடர்பில் ஏனைய...
உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனவரியில் அதிகமான மின்சார கட்டண குறைப்பு என்கிறார் மின்சக்தி அமைச்சர்!

(UTV | கொழும்பு) –   அரசாங்கம் தற்போது மேற்கொண்டுள்ள மின்சார கட்டணக் குறைப்பை விட அதிகமான கட்டணக் குறைப்பை எதிர்வரும் ஜனவரியில் மேற்கொள்ள எதிர்பாரக்கிறாேம் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன...
உள்நாடுசூடான செய்திகள் 1

கடன் மறுசீரமைப்பு வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாத மஹிந்த, சஜித் அணி முக்கியஸ்தர்கள்!

(UTV | கொழும்பு) –   நாடாளுமன்றத்தில் நேற்று (01.07.2023) நடைபெற்ற உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் மீதான வாக்கெடுப்பின் போது மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா பொதுஜன பெரமுன மற்றும் சஜித் பிரேமதாச...