Month : July 2023

உள்நாடுசூடான செய்திகள் 1

அதிகாரிகளுடனான குழு கூட்டத்திற்கு சஜித்திற்கு தடை : தனியாக அழைக்க அதிகாரம்

(UTV | கொழும்பு) – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்ற குழு கூட்டங்களில் பங்கேற்கவோ கேள்விகளை எழுப்புவோ முடியாது என சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் அவர் இந்த விடயத்தை...
உள்நாடுசூடான செய்திகள் 1

குருந்தூர்மலை சர்ச்சை : களத்திற்கு விரைந்த நீதிபதிகள் குழாம்

(UTV | கொழும்பு) – முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையில் நீதிமன்றக் கட்டளையை மீறி பௌத்தவிகாரை அமைக்கும் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயதினர் சார்பில் 02.03.2023 அன்று...
உள்நாடுசூடான செய்திகள் 1

தங்கம் கடத்திய அலி சப்ரி தொடர்பான அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு !

(UTV | கொழும்பு) – நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தொடர்பிலான விரிவான அறிக்கையை இலங்கை சுங்கத் திணைக்களம் சமர்ப்பித்துள்ளதாக, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். அலிசப்ரி ரஹீம் அண்மையில் சுமார்...
உள்நாடுசூடான செய்திகள் 1

பொத்துவிலில் 3வர் போதைப்பொருளுடன் கைது!

(UTV | கொழும்பு) – பொத்துவில் பொலிஸ் பிரிவிலுள்ள 3 பிரதேசத்தில் வெவ்வேறு சம்பவங்களில் கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப் பொருளுடன் 3 பேரை விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இன்று செவ்வாய்க்கிழமை (4)...
உள்நாடுசூடான செய்திகள் 1

திஹாரியில், காணாமல் போன பஸ்னா சடலமாக மீட்பு!

(UTV | கொழும்பு) – நேற்று முன்தினம் காணாமல்போன பாத்திமா பஸ்னாவின் ஜனாஸா இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. திஹாரிய தூல்மலை (அத்தனகல்ல ஓயாவில்) நீரில் மூழ்கிய 21வயது பாத்திமா பஸ்னாவின் ஜனாஸா இன்றைய (04) தினம்...
உள்நாடுசூடான செய்திகள் 1

JustNow: கேஸின் விலை குறைப்பு – விலை விபரம்

(UTV | கொழும்பு) – லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று(04.07.2023) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 204 ரூபாவால்...
உள்நாடுசூடான செய்திகள் 1

பணமில்லையால் இலங்கையின் பிரதான சேவை இருளில்…!

(UTV | கொழும்பு) – இருளில் மூழ்கப் போகும் பிரதான அரச நிறுவனம் இலங்கை தேசிய தொலைக்காட்சியின் மின்சாரத்தை மின்சார சபை இன்றைய தினம் துண்டிக்கும் சாத்தியம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நிலுவையில் உள்ள...
உள்நாடுசூடான செய்திகள் 1

தேசிய கடன் மறுசீரமைப்பின் சுமை மக்கள் மீதே- ஹர்ஷ டி சில்வா

(UTV | கொழும்பு) – தேசிய கடன் மறுசீரமைப்பின் முழு சுமையும் சாதாரண மக்கள் மீதே சுமத்தப்பட்டிருக்கிறது. அதனாலே பாராளுமன்றத்தில் அதற்கு எதிராக வாக்களித்தோம் என ஐக்கிய மக்கள் மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்...
உலகம்

சிறையிலுள்ள கடாபியின் மகனின் நிலை கவலைக்கிடம்!

(UTV | கொழும்பு) – ஆப்பிரிக்க நாடான லிபியாவில் கடந்த 1969 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியாக இருந்த முகமது கடாபி சர்வாதிகாரியாக செயல்பட்டார். பின்னர் இவருக்கு எதிராக...
உள்நாடு

பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ஜீவன் எச்சரிக்கை

(UTV | கொழும்பு) – பெருந்தோட்ட தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டும் வகையிலும், அவர்களுக்கான தொழில் உரிமைகளை வழங்குவதற்கு மறுக்கும் வகையிலும் செயற்படும் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்...