Month : July 2023

உள்நாடு

வாழைச்சேனை பதற்றம் கட்டுப்பாட்டுக்குள்- சிறுவன் பலி

(UTV | கொழும்பு) – வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓமனியாமடு பிரதேசத்தில் தண்ணீர் பவுசர் வாகனத்தில் சைக்கிளில் பிரயாணித்த 6 வயதான சிறுவன் ஒருவன் சிக்கிய உயிரிந்தார். இதனையடுத்து அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டது....
உள்நாடு

முஸ்லிம் தனியார் சட்ட விவகாரம்: முஸ்லிம் கவுன்ஸிலின் தெளிவை எதிர்பார்க்கும் உலமா சபை!

(UTV | கொழும்பு) – நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத் திருத்தம் சம்பந்தமான முன்மொழிவை வழங்கியதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களுடைய கருத்துகளையும் குறித்த சட்டத்திருத்தத்தின் முன்மொழிவில்...
உள்நாடு

மகளின் முதலிரவன்று தந்தை கைது! 9வருடத்திற்கு பின் சிக்கினார்

(UTV | கொழும்பு) – திருமணத்தின் பின்னர் முதலிரவு அன்று கணவனுக்கு ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து, அப்பெண்ணின் தந்தை 9 வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மொனராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட...
உள்நாடுசூடான செய்திகள் 1

வசந்த முதலிகே குருந்துவத்தை பொலிஸாரினால் கைது!!

(UTV | கொழும்பு) – அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே குருந்துவத்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (27.07.2023) பொரளை மயானத்திற்கு அருகில் வைத்து குருந்துவத்தை பொலிஸார் வசந்த...
உள்நாடுசூடான செய்திகள் 1

5 இஸ்லாமிய அமைப்புக்களின் தடை நீக்கப்பட்டது – வர்தமானி வெளியீடு

(UTV | கொழும்பு) – 2019 பயங்கரவாத தாக்குதலின் பிற்பாடு பல இஸ்லாமிய அமைப்புக்களுக்கு பாதுகாப்பு அமைச்சினால் தடைகள் விதிக்கப்பட்டிருந்தவை 05 இஸ்லாமிய அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. சிலோன்...
உள்நாடுசூடான செய்திகள் 1

கிழக்கு நிருவாக பிரச்சினை: ஜனாதிபதிக்கு தக்க பதிலடி வழங்கப்படும் – இம்றான் மஹ்ரூப்

(UTV | கொழும்பு) – ஆளுநர் செயலாளரது அறிக்கைக்கு இம்ரான் எம்.பி. பதிலடி – கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையிலான நிர்வாகம் தமது செயற்பாடுகளை சகல இன மக்களுக்கும் நியாயமாக முன்னெடுக்காவிடின் வரப்போகும் ஜனாதிபதித்...
உள்நாடு

இன்று ஜனாதிபதி தலைமையில் சர்வ கட்சி கூடுகிறது!!

(UTV | கொழும்பு) – சர்வகட்சி மாநாடு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களை தெளிவூட்டும் நோக்கில்...
உள்நாடு

வவுனியா சம்பவம்: இளம் பெண்ணின் கணவரும் பலி!

(UTV | கொழும்பு) – வவுனியாவில் கும்பல் ஒன்றினால் கடுமையாக தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இளைஞன் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். தோணிக்கல் பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த இனந்தெரியாத சிலர், வீட்டை எரித்ததோடு, அங்கிருந்தவர்கள்...
உள்நாடு

காதலனை தேடி, ஓட்டமாவடிக்கு வந்த இந்தியா பெண்!

(UTV | கொழும்பு) – இந்தியாவின் தமிழ் நாடு, வேலூரைச் சேர்ந்த 32 வயதுடைய இளம் யுவதி தனது காதலனைத்தேடி ஓட்டமாவடிக்கு வந்த சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது. கடந்த ஏழு வருடங்களாக கத்தாரில் பணி...
உள்நாடுசூடான செய்திகள் 1

முஸ்லிம் தனியார் சட்டத்தில் ரவூப் ஹக்கீம் கையொப்பம் இட வேண்டும் – இனாமுல்லாஹ்

(UTV | கொழும்பு) – முஸ்லிம் தனியார் சட்டதிருத்தத்தில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும் கையொப்பம் இடுவதே சமய முரண்பாடில்லா சமயோசிதமாகும் என முஸ்லிம் காங்கிரஸ்  கட்சியின் ஸ்தாபக...