Month : July 2023

உள்நாடுசூடான செய்திகள் 1

மன்னம்பிட்டிய கோர விபத்து : சாரதி போதைப்பொருள் பயன்படுத்தினாரா??

(UTV | கொழும்பு) – பொலன்னறுவை, மன்னம்பிட்டிய பிரதேசத்தில் கொட்டலிய பாலத்திலிருந்து பஸ் ஒன்று ஆற்றில் வீழ்ந்த சம்பவம் தொடர்பில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். பஸ் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக சென்று...
உள்நாடுசூடான செய்திகள் 1வகைப்படுத்தப்படாத

MMDA சட்டமூலம் தொடர்பில்: முஸ்லிம் எம்பிகள் கையளித்தவை என்ன ? முழு அறிக்கை இதோ

(UTV | கொழும்பு) – முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய திருத்­தங்கள் தொடர்­பி­லான தங்­க­ளதுஇறுதித் தீர்­மானம் அடங்­கிய அறிக்­கையை முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கடந்த வியா­ழக்­கி­ழமை நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாச ராஜ­ப­க்ஷ­விடம் பாரா­ளு­மன்­றத்தில்...
உள்நாடுசூடான செய்திகள் 1

துஷ்பிரயோகம் செய்யும் ஓடியோ கிளிப்பை அகற்றவும் – டயானா

(UTV | கொழும்பு) – தொலைபேசியில் ஒரு நபரை துஷ்பிரயோகம் செய்யும் ஓடியோ கிளிப்பை அகற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இணைய குற்ற...
உள்நாடு

சர்ச்சையில் சிக்கியுள்ள தேரருக்கு தொடர் சிக்கல்!

(UTV | கொழும்பு) – தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள எட்டு சந்தேகநபர்கள் தொடர்பில் முறைப்பாடு செய்தவருக்கு எதிராக முறைப்பாடு செய்ய சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரிக்கை முன்வைத்துள்ளனர். நவகமுவ பிரதேசத்தில் பௌத்த...
வகைப்படுத்தப்படாத

MMDA சட்டமூலம் தொடர்பில்: முஸ்லிம் எம்பிகள் கையளித்தவை என்ன ? முழு அறிக்கை இதோ

(UTV | கொழும்பு) – முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய திருத்­தங்கள் தொடர்­பி­லான தங்­க­ளது இறுதித் தீர்­மானம் அடங்­கிய அறிக்­கையை முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கடந்த வியா­ழக்­கி­ழமை நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாச ராஜ­ப­க்ஷ­விடம்...
உள்நாடுசூடான செய்திகள் 1

180 நாட்கள் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியருக்கும் அரை மாத பணிக்கொடை : அமைச்சர்  மனுஷ

(UTV | கொழும்பு) – புதிய தொழிலாளர் சட்டத்தின் கீழ் 180 நாட்கள் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியருக்கும் அரை மாத பணிக்கொடை வழங்கப்பட வேண்டும். அத்துடன் மேலதிக வேலைநேரம் மற்றும் அதற்கான கொடுப்பனவு தொடர்பிலும்...
உள்நாடுசூடான செய்திகள் 1

குழந்தைகளுக்கு, திரிபோஷா வழங்குவது தொடர்பில் சிக்கல் !

(UTV | கொழும்பு) – ஆறு மாதம் முதல், 3 வயதுக்கும் இடைப்பட்ட குழந்தைகளுக்கு, திரிபோஷா வழங்குவது தொடர்பான முறைமைகளில் உள்ள முரண்நிலை குறித்து, சுகாதார அமைச்சுடன் நடத்திய கலந்துரையாடலில், உரிய தீர்வு கிடைக்கப்பெறவில்லை...
உள்நாடு

கற்பிட்டி, பள்ளிவாசல்துறை விபத்து ஒருவர் பலி!

(UTV | கொழும்பு) – கற்பிட்டி, பள்ளிவாசல்துறை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கற்பிட்டி திகழி, ஏத்தாளையைச் சேர்ந்த சஹாப்தீன் சல்மான் (வயது 25) எனும் இளைஞனே...
உள்நாடுசூடான செய்திகள் 1

அரச வைத்தியசாலைகளுக்கு ஆபத்து – துண்டுக்கப்படும் மின்

(UTV | கொழும்பு) – சுகாதார அமைச்சுக்கு சொந்தமான வைத்தியசாலைகள் மற்றும் நிறுவனங்களில் நிலுவையில் உள்ள மின் கட்டணங்களை செலுத்தாவிட்டால் அந்த நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மின்சாரத்தை துண்டிக்க நேரிடும் என இலங்கை மின்சார அறிவித்துள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் பெர்ணாண்டோ வெளிநாடு பறந்தார்

(UTV | கொழும்பு) – சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் பெர்ணாண்டோ  இங்கிலாந்து சென்றுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் அவரின் சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து பல விசாரணைகள் இடம்பெறும் நிலையில் சிங்கப்பூரிலிருந்து அவர்  இங்கிலாந்து...