Month : July 2023

உள்நாடுவிளையாட்டு

ICC சிறந்த வீரருக்கான விருதை பெற்ற வனிந்து ஹசரங்க!

(UTV | கொழும்பு) – கடந்த ஜூன் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரர் விருதை இலங்கையின் வனிந்து ஹசரங்க வென்றுள்ளார். அவுஸ்திரேலியாவின் ட்ரேவிஸ் ஹெட், ஸிம்பாப்வேயின் சீன் வில்லியம்சன் ஆகியோரும் இவ்விருதுக்கான பரிந்துரைப்பட்டியலில் இருந்தனர்....
உள்நாடுசூடான செய்திகள் 1

15 மில்லியனை செலுத்திய மைத்திரி  : அவரின் மாத வருமானம் இதோ

(UTV | கொழும்பு) – ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக 100 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில், இதுவரை 15 மில்லியன் ரூபாயை ...
உள்நாடுசூடான செய்திகள் 1

யுத்தத்தின் போது அம்பாறை கனகர் கிராமத்தில் இடம்பெயர்ந்தவர்கள் மீள்குடியேற்றம் – கிழக்கு ஆளுநர் நடவடிக்கை

(UTV | கொழும்பு) – அதிமேதகு ஜனாதிபதி  ரணில் விக்கிரமசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் பேரில்,1987 ஆம் ஆண்டு உச்ச யுத்தத்தின் போது இராணுவத்தினரால் அம்பாறை கனகர் கிராமத்தில் உள்ள 500 ஏக்கர் நிலப்பரப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட,...
உள்நாடுசூடான செய்திகள் 1

அமைச்சர் நஸீர் பயணித்த ஹெலி அவசரமாக தரையிறக்கம் !

(UTV | கொழும்பு) – சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட்  பயணித்த ஹெலிக்கொப்டர்  கடும் மழை காரணமாக கொத்மலை காமினி திசாநாயக்க தேசிய பாடசாலை மைதானத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (11) காலை திடீரென தரையிறக்கப்பட்டது....
உள்நாடுசூடான செய்திகள் 1

சரத் வீரசேகரவின் தமிழர்களுக்கு எதிரான இனவாத போக்கு : உக்கிரமடையும் எதிர்ப்பு

(UTV | கொழும்பு) – நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் மோசமான இன மத துவேசத்துடனான நீதித்துறையை அச்சுறுத்தும் உரைக்கு அகில இலங்கை சைவ மகா சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அண்மையில் குருந்தூர் மலை...
உள்நாடுசூடான செய்திகள் 1

புஸ்ஸலாவ பஸ் விபத்து – 8 பேர் காயம்

(UTV | கொழும்பு) – புத்தளம் பகுதியிலிருந்து  நுவரெலியா நகரை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று நுவரெலியா – கண்டி பிரதான வீதியில்  ஹெல்பொட கட்டுக்கித்துல பகுதியில் பிரதான வீதியிலேயே குடைசாய்ந்துள்ளது. புத்தளத்திலிருந்து சுற்றுலா பயணிகளை...
உள்நாடுசூடான செய்திகள் 1

சுயாதீன தெரிவுக்குழுவுக்கு சாகர தலைவர் – இது பசிலை காப்பாற்றும் நாடகம்

(UTV | கொழும்பு) – *எதிர்க்கட்சியிலிருந்து நியமிக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் யோசனை*. இந்நாட்டில் ஏற்பட்ட நிதி வங்குரோத்து நிலைக்கான ஏதுவாக அமைந்த காரணங்களை வெளிப்படையாகக் கண்டறிந்து யதார்த்தங்களை தெரிந்து கொள்ளும் முகமாக பாராளுமன்ற...
உள்நாடுசூடான செய்திகள் 1

மன்னம்பிட்டி விபத்து : சாரதிக்கு விளக்கமறியல் – 11 பேர் மரணம்

(UTV | கொழும்பு) – பொலனறுவை – மன்னம்பிட்டி பகுதியில் நேற்று (09) விபத்துக்குள்ளான பஸ்சை செலுத்திய சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பொலனறுவை நீதிவான் நீதிமன்றில் குறித்த நபர் இன்று (10) முன்னிலைப்படுத்தப்பட்டார். எதிர்வரும்...
உள்நாடுசூடான செய்திகள் 1

மன்னம்பிட்டி விபத்து : கண்டிக்கும் ரவூப் ஹக்கீம்

(UTV | கொழும்பு) –  அண்மைக்காலமாக நாளுக்கு நாள் நாட்டில் பல்வேறு குற்றச் செயல்கள் அதிகரித்து வரும் நிலையில், வீதி விபத்துக்களும் கூடிக் கொண்டே போகின்றன. நேற்றிரவு கதுறுவெலையிலிருந்து பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார்...
உள்நாடுசூடான செய்திகள் 1

” முஸ்லிம்” என்ற பதத்தை நீக்கிய சட்டமூலத்திற்கு ரவூப் ஹக்கீம் ஆதரவா? ஏன் கையொப்பம் இடவில்லை?

(UTV | கொழும்பு) – நீதியமைச்சினால் சமர்க்கப்பட்ட முஸ்லிம் விவாக, விவாகரத்து தொடர்பிலான சட்டமூலத்தில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்களை முன்மொழிந்து 18 முஸ்லிம் பாராளும்னற உறுப்பினர்கள் கையொப்பம் இட்டுள்ளதாகவும், அதற்கு அமைச்சர் அலி சப்ரி மற்றும்...