Month : July 2023

உள்நாடுசூடான செய்திகள் 1

சுகாதார அமைச்சரை பதவி விலக்க ஜனாதிபதி தலையிட வேண்டும்: அஜித் பி பெரேரா

(UTV | கொழும்பு) – சுகாதாரத்துறை அமைச்சர் ஊழலுடன் தொடர்புப்பட்டுள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டு மக்களின் உரிமையான இலவச சுகாதார சேவையை கேள்விக்கு உட்படுத்தி மக்களின் வாழும் உரிமையை பறித்த சுகாதார துறையை மாற்றியமைக்க...
உள்நாடுசூடான செய்திகள் 1

போதகர் ஜெரோம் பெர்ணான்டோவுக்கு மில்லியன் கணக்கில் கிடைத்துள்ளது – சிஐடி

(UTV | கொழும்பு) – போதகர் ஜெரோம் பெர்ணான்டோ மில்லியன்  பணம் கணக்கில் பெற்றுக்கொண்டமை சிஐடி விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. சிஐடியின் ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் இது தெரியவந்துள்ளது. ஜெரோம்பெர்ணான்டோவின் உள்நாட்டு வங்கிகணக்குகளிற்கு...
உள்நாடுசூடான செய்திகள் 1

அலி சப்ரியின் உறுப்புரிமை தொடர்பில் இன்று தீர்மானம் – சபாநாயகர்

(UTV | கொழும்பு) –    புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரீ ரஹீமின் நாடாளுமன்ற உறுப்புரிமை குறித்து இன்றைய தினம் (14.07.2023) தீர்மானிக்கப்பட உள்ளது. சட்டவிரோதமான முறையில் தங்க பிஸ்கட்கள் மற்றும்...
உள்நாடுசூடான செய்திகள் 1

ராஜிதவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

(UTV | கொழும்பு) – ராஜித சேனாரத்ன உட்பட மூவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் முதற்கட்ட விசாரணை நேற்றைய தினம் கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்கவால்  2023 செப்டெம்பர் மாதம்...
உள்நாடுசூடான செய்திகள் 1

ஹஜ்ஜுக்கு சென்ற மற்றுமொரு பெண் மரணம்!

(UTV | கொழும்பு) – 2023 ஹஜ் கட­மைக்­காக சவூ­திக்கு சென்­றி­ருந்த மற்­றொரு இலங்கை யாத்­தி­ரிகர் நேற்­று­முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை மக்­காவில் அவர் தங்கி இருந்த அறை­யி­லேயே கால­மானார். வாரிய பொலஇஹேனே­கெ­த­ரயைச் சேர்ந்த சேர்ந்த ஏ.பி....
உள்நாடுசூடான செய்திகள் 1

கிழக்கு மாகாணம் செந்தில் தொண்டமானின் அப்பாவின் சொத்தல்ல – அமைச்சர் ஹாபீஸ் நஸீர்

(UTV | கொழும்பு) – “கிழக்கு மாகாணம் செந்தில் தொண்டமானின் அப்பாவின் சொத்தல்ல. கிழக்கு மாகாணத்தைக் கையாள செந்தில் தொண்டமான் யார்?, இப்படி செயற்பட்டால் இங்கு இறங்கவிடக்கூடாது – என்று கேள்வியெழுப்பியுள்ளார் அமைச்சர் ஹாபீஸ்...
உள்நாடுசூடான செய்திகள் 1

அஸ்வெசும நலன்புரிக் கொடுப்பனவுகளை இந்த மாதத்திலிருந்து வழங்க நடவடிக்கை!

(UTV | கொழும்பு) –    ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில், இலங்கையில் வறுமையை ஒழிப்பதற்காக “அஸ்வெசும” நலன்புரித் திட்டத்திற்கு 206 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்ய இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான்...
உலகம்உள்நாடுசூடான செய்திகள் 1

இந்தியா மதச்சார்பற்ற அரசியல் சட்டத்தை கொண்டுள்ள சிறந்த நாடு : முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் புகழாரம்

(UTV | கொழும்பு) – சவுதி அரேபியாவின் மெக்கா நகரில் இருந்து செயல்படும் ‘முஸ்லிம் உலக லீக்’ என்ற மிதவாத தன்னார்வ அமைப்பின் பொதுச் செயலாளர் ஷேக் முகமது பின் அப்துல் கரீம் அல்-இசா,...
உள்நாடுசூடான செய்திகள் 1

துருக்கி யுவதி மீது பாலியஸ் துஷ்பிரயோகம் – சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சம்பவம்

(UTV | கொழும்பு) – நாட்டில் தங்கியிருந்த துருக்கி யுவதி மீது பாலியல் துஷ்பிரயோகச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. பயணிகள் பேருந்தில் பயணித்த போது அவர் துன்புறுத்தப்பட்டதாகவும், சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இராணுவ...
உள்நாடுசூடான செய்திகள் 1

பொலிஸ்மா அதிபராக சி.டி. விக்கிரமரத்னவை மீண்டும் நியமித்துள்ளமை சட்டவிரோதம் – உதய கம்மன்பில

(UTV | கொழும்பு) – பொலிஸ்மா அதிபராக சி.டி. விக்கிரமரத்னவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் நியமித்துள்ளமை சட்டவிரோதமான தென பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில குற்றஞ்சுமத்தியுள்ளார். கொழும்பிலுள்ள...