Month : July 2023

உள்நாடு

அனர்த்த முகாமைத்துவ செயற்பாட்டில் ட்ரோன்(DRONE) தொழிநுட்பத்தின் முக்கியத்துவம் தொடர்பான பயிற்சி பட்டறை 

(UTV | கொழும்பு) – அம்பாரை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்களுக்கு ட்ரோன்  (Drone) தொழிநுட்பத்தின் பிரயோகம் தொடர்பாக தெளிவூட்டல் மற்றும் பயிற்சியளித்தல் நிகழ்வு தென்கிழக்கு பல்கலைக்கழத்தின் புவியற்துறைத்தலைவர் கே.நிஜாமீர் தலைமையில்  இடம்பெற்றது. அம்பாரை...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொழும்பில் 4074 மக்களை உடனடியாக குடியமர்த்துமாறு உத்தரவு!

(UTV | கொழும்பு) – கொழும்பு நகர மறுசீரமைப்புத் திட்டத்துடன் இணைந்து நிர்மாணிக்கப்படும் 6 வீட்டுத் தொகுதிகள் தொடர்பில் 4074 மக்களை உடனடியாக குடியமர்த்துமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க...
உள்நாடுசூடான செய்திகள் 1

சினோபெக்குடன் ஒப்பந்தம் கைச்சாத்து – 50 நிலையம் ஆரம்பம்

(UTV | கொழும்பு) – இலங்கையில் எரிபொருள் விநியோகம் தொடர்பான ஒப்பந்தத்தில் சினோபெக் நிறுவனமும் இலங்கை முதலீட்டுச் சபையும்  இன்று (14) கைச்சாத்திட்டுள்ளன. எரிபொருள் இறக்குமதி, சேமிப்பு மற்றும் விற்பனையை உள்ளடக்கிய திட்டத்தில் சினோபெக்...
உள்நாடுசூடான செய்திகள் 1

அக்கரைப்பற்று மத்திய கல்லூரியில் தாக்குதல் சம்பவம் : பிணையில் விடுதலையான சபீஸ்

(UTV | கொழும்பு) – அக்கரைப்பற்று முஸ்லீம் மத்திய கல்லூரியின்  பாடசாலை அபிவிருத்தி கூட்டத்தில் ஏற்பட்ட தாக்குதல் சம்பவத்தில் அக்கரைப்பற்று  திடீர் மரண விசாரணை அதிகாரியும்   மத்தியஸ்த சபை தவிசாளருமான தல்ஹா சீனி முகம்மதுவினை ...
உள்நாடுசூடான செய்திகள் 1

கலைப் பிரிவு படித்தவர்களும் இனி தாதியர் – ஜனாதிபதி திட்டம்

(UTV | கொழும்பு) – தாதியர் ஆட்சேர்ப்பின்போது கலைப் பிரிவு படித்தவர்களையும் தாதியர் பயிற்சிக்கு சேர்த்துக்கொள்ளும் வகையில் விதிமுறைகள் திருத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுகாதார அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதியின்...
உள்நாடுசூடான செய்திகள் 1

அரச ஊழியர்களுக்கு வரவிருக்கும் புதிய சுற்றறிக்கை!

(UTV | கொழும்பு) – அரச ஊழியர்களுக்கு சம்பளம் இன்றி விடுமுறை எடுக்கும் முறையொன்றை அறிவிக்கும் சுற்றறிக்கையை பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில் குறித்த விடுமுறையை...
உள்நாடுசூடான செய்திகள் 1

கடுகண்ணாவில் காணாமல்போன டென்மார்க் பெண் சடலமாக மீட்பு !

(UTV | கொழும்பு) – கடுகண்ணாவ அலகல்ல மலையில் நடைபயணம் மேற்கொண்டபோது காணாமல்போன 32 வயதுடைய டென்மார்க்கை சேர்ந்த பெண்ணின் சடலம் பொலிஸாரால் இன்று வெள்ளிக்கிழமை (14) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் நேற்று (13)...
உள்நாடுசூடான செய்திகள் 1

பலஸ்தீன் மக்களுக்காக குரல் கொடுக்கவுள்ள இலங்கை பாராளுமன்றம்!

(UTV | கொழும்பு) – பலஸ்தீன் மக்கள் தற்­போது எதிர்­கொள்ளும் சவால்கள் தொடர்­பாக எதிர்­வரும் 18 ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் சபை ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ர­ணை­யாக விவா­திப்­ப­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. சபா­நா­யகர் மஹிந்த யாப்பா அபே­வர்த்­தன...
உள்நாடுசூடான செய்திகள் 1

கிழக்கு ஆளுநரை எச்சரித்த நசீரை கண்டித்த முஸ்லிம் அமைப்பு

(UTV | கொழும்பு) –    ஆளுநர் செந்தில் தொண்டமான் தொடர்பாக அமைச்சர் நசீர் அஹமட் வெளியிட்ட கருத்துக்கு முஸ்லிம் அமைப்புகள் கண்டனம்.! கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ செந்தில் தொண்டமான் குறித்து அமைச்சர்...
உள்நாடுசூடான செய்திகள் 1

”பிடிக்காவிட்டால் வெளியேறவும்” அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்த ஜனாதிபதி

(UTV | கொழும்பு) – அரசாங்கத்தின் வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளில் டிஜிட்டல் மயமாக்கல் மிகவும் முக்கியமானதெனவும், யாருக்காவது பிடிக்கவில்லை என்றால் அந்த துறைகளை விட்டு வெளியேறுமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். புதிய வருமான...