Month : July 2023

உள்நாடுசூடான செய்திகள் 1

பெளசியின் எம்பி பதவியை கோரி முஜூபுர் ரஹ்மான் நீதிமன்றை நாடுகின்றார்!

(UTV | கொழும்பு) – உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் முஜூபுர் ரஹ்மான் மீண்டும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பெறும் நோக்கில் நீதிமன்றத்தை...
உள்நாடுசூடான செய்திகள் 1

விரைவில் 13ஆம் திருத்த சட்டம் வருகிறது : யாழில் மனூச

(UTV | கொழும்பு) – இந்த நாடு இந்த நாட்டில் வாழும் அனைவருக்கும் சொந்தம். அனைவரும் தாம் விரும்பும் மதத்தை பின்பற்றும் உரிமை அனைவருக்கும் உண்டு என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்...
உள்நாடுசூடான செய்திகள் 1

பிரதான பொலிஸ் பரிசோதகர் அப்துல் மஜீத் ஒய்வு!!

(UTV | கொழும்பு) – அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் பெருங்குற்றப்பிரிவிற்குப் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய, பிரதான பொலிஸ் பரிசோதகர் மீராசாஹிப் அப்துல் மஜீத் வெள்ளிக்கிழமை(14) தனது 60 ஆவது வயதைப் பூர்த்தியடைந்ததன் காரணமாக பொலிஸ் சேவையில்...
உள்நாடுசூடான செய்திகள் 1

ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தொடர்பில் பெய்யான சாட்சியம் : நீதிமன்றில் ஒப்புக்கொண்ட பௌசான்

(UTV | கொழும்பு) – ஏப்ரல் மாத ஈஸ்டர் தின தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மீது ஏலவே கூறிய சாட்சியம் பொய்யென  அரசுதரப்பு...
உள்நாடு

மல்வானை வரலாற்றில் நிகழ்ந்த மகத்தான நிகழ்வு : மௌலவி இர்பான் அவர்களின் அதிசய மரணம்

(UTV | கொழும்பு) – யடிஹேனயைச் சேர்ந்த முஹம்மத் இர்பான்  ஆலிம் காலமானார். இவர் யடிஹேன தக்கியா பேஷ் இமாம் ,தல்கள கிதாப் மத்ரஸா உஸ்தாத் ஆவார்). காதிரியதுன் நபவிய்யா தக்கியாக்களில் வழமையாக வெள்ளிக்கிழமை...
உள்நாடுசூடான செய்திகள் 1

அரச ஊழியர்களுக்கு 12 மணி நேர வேலை?

(UTV | கொழும்பு) – இலங்கையில் தொழிலாளர்களுக்கான வேலைநேரம் 8 மணித்தியாலத்திலிருந்து 12 மணிநேரமாக அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில்...
உலகம்உள்நாடுகிசு கிசு

இலங்கையில் ரஜினிகாந்த!

(UTV | கொழும்பு) – இந்தியாவின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த இன்று (14) இலங்கை வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் மாலைதீவுக்கு செல்லும் வழியில் இலங்கை விமான நிலையம் ஊடாக  சென்றதாக கூறப்படுகிறது....
உள்நாடு

டிஜிடலாக மாறும் இலங்கை : விரைவில் 5ஜி, டிஜிடல் அடையாள அட்டை அறிமுகம்

(UTV | கொழும்பு) – இலங்கையை துரிதமாக டிஜிட்டல் மயப்படுத்தும் Digi – Econ எனும் வேலைத் திட்டம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்படும் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்....
உள்நாடு

உரத்தின் விலை குறைகிறது : விவசாய அமைச்சர்

(UTV | கொழும்பு) – எம்.ஓ.பி உர மூட்டையின் விலை நாளை முதல் 1000 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், 50 கிலோகிராம் கொண்ட எம்ஓபி உர மூடையின்...
உள்நாடுகிசு கிசு

களனி பாலத்திற்கு ஆபத்து : உயர் பாதுகாப்பு வலமாக்க நடவடிக்கை

(UTV | கொழும்பு) – ஜப்பானிய அரசின் கடனுதவியுடன் புதிதாக கட்டப்பட்ட கோல்டன் கேட் கல்யாணி (Golden Gate Kalyani) பாலத்திற்கு போதைக்கு அடிமையானவர்களால் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த பாலத்தில் சுமார் 28...