Month : June 2023

வகைப்படுத்தப்படாத

மஹிந்த கஹந்தகவுக்கு விளக்கமறியல்!

(UTV | கொழும்பு) –  பொதுஜன பெரமுணவின் முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாநகர சபை வேட்பாளருமான மஹிந்த கஹந்தகமகே விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்டுள்ளார் கொழும்பு கொம்பனித்தெரு தொடர்மாடியில்...
உள்நாடுசூடான செய்திகள் 1

சாரதிகளுக்கு எதிரான அபராத தொகையை அதிகரிப்பு ?

(UTV | கொழும்பு) – நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களை கருத்தில் கொண்டு விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிரான அபராத தொகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த...
உள்நாடு

கோழி இறைச்சி மற்றும் முட்டை விலையை குறைக்க முடியும்?

(UTV | கொழும்பு) – ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியை 900 ரூபாவுக்கும், முட்டை ஒன்றை 35 ரூபாவுக்கும் விற்பனை செய்ய முடியும் என அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் தலைவர் என்டன்...
கிசு கிசுகேளிக்கை

5 வருடங்கள் சிறைத்தண்டனை என விஜய்க்கு எச்சரிக்கை!

(UTV | கொழும்பு) – நடிகர் விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வருகின்றார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இத்திரைப்படத்தில், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், சஞ்சய்...
உள்நாடு

இலங்கையின் காப்புறுதி தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை !

(UTV | கொழும்பு) –   இலங்கையின் காப்புறுதி ஒழுங்குமுறை ஆணைக்குழு (IRCSL) பொது மக்களுக்கு முக்கிய எச்சரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பதிவு செய்யப்பட்ட காப்புறுதி நிறுவனங்கள் அல்லது பதிவு செய்யப்பட்ட முகவர்களிடமிருந்து மட்டுமே...
உள்நாடுசூடான செய்திகள் 1

வரவுசெலவுத்திட்ட அலுவலகத்தை நிறுவுவது தொடர்பான சட்டமூலம் நிறைவேற்றம்!

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற வரவுசெலவுத்திட்ட அலுவலகத்தை நிறுவுவது தொடர்பான சட்டமூலம் திருத்தங்களுடன் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாராளுமன்ற வரவுசெலவுத்திட்ட அலுவலகத்தை நிறுவுவது தொடர்பான சட்டமூலம் ஒரு திருத்தத்துக்கு உட்பட்டதாக அரசாங்க நிதி பற்றிய...
உள்நாடு

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக அமைச்சர் நசீர் அஹமட் நியமனம்

(UTV | கொழும்பு) –    மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக சுற்றாடல் அமைச்சர் பொறியியலாளர் நசீர் அஹமட் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை பிரதமர் தினேஷ் குணவர்தனவிடமிருந்து அவர் பெற்றுக்...
உள்நாடு

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு !

(UTV | கொழும்பு) – எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் 02 வருடங்களாக நீடிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு தற்போது...
உள்நாடுசூடான செய்திகள் 1

IMF ஒப்பந்தத்தை எதிர்க்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்!

(UTV | கொழும்பு) –  சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் செய்துள்ள ஒப்பந்தத்தை எதிர்க்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்ற கட்சியின் குழுக் கூட்டத்தில் இந்தத்...
உள்நாடுசூடான செய்திகள் 1

நாட்டை மீட்க சம்மந்தன் , மனோ கட்சி அவசியம் – வஜிர அபேவர்த்தன

(UTV | கொழும்பு) – பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளினதும் ஆதரவு மிக முக்கியம் என ஐக்கிய தேசியக்...