Month : June 2023

உலகம்

“டைட்டானிக் கப்பல் அருகே காணாமல் போன நீர்மூழ்கி கப்பலில் சென்ற ஐவரும் உயிரிழப்பு”

(UTV | கொழும்பு) – டைட்டானிக் கப்பல் அருகே காணாமல் போன நீர்மூழ்கி கப்பலில் சென்ற ஐவர் உயிரிழப்பு அட்லாண்டிக் கடலில் மூழ்கிய நிலையில் தேடப்பட்டுவந்த டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் பயணித்த ஐவரும் உயிரிழந்துள்ளதாக...
உள்நாடுசூடான செய்திகள் 1

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிக்கிய டயானா கமகே – வழக்குத் தாக்கல்

(UTV | கொழும்பு) –   நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யுமாறு கொழும்பு பிரதான நீதிவான் மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். நீதிமன்றில் விசாரணையில்...
உலகம்உள்நாடுசூடான செய்திகள் 1

இலங்கையின் ஹஜ் யாத்திரிகர்களுக்கு ஏற்றிய தடுப்பூசி தகுதியற்றதா?

(UTV | கொழும்பு) – ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் கட்­டா­ய­மாக ஏற்­றிக்­கொள்­ள­வேண்­டிய நோய்த்­த­டுப்­பூசி மருந்து இலங்­கையில் இருப்பில் இல்­லாத நிலையில் குறிப்­பிட்ட நோய்த்­த­டுப்­பூசி மருந்து அதற்­கான விதி­மு­றை­களை மீறி இறக்­கு­மதி செய்­யப்­பட்­ட­போது சில வைத்­திய நிலை­யங்கள் ஊடாக...
உள்நாடுசூடான செய்திகள் 1

“முன்னாள் சட்டமா அதிபரை கைது செய்யப் போவதில்லை”நீதிமன்றத்திற்கு உறுதிமொழி

(UTV | கொழும்பு) –   ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்கள் தொடர்பிலான கருத்து ஒன்றை வெளியிட்டமை தொடர்பில் முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவை கைது செய்யப் போவதில்லை என சட்டமா...
உள்நாடுசூடான செய்திகள் 1

பகலில் சஜித் – இரவில் ரணில் கள்ள உறவுள்ள SJB : ஹிருனிக்கா சாடல்

(UTV | கொழும்பு) –   முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைத்துவம் குறித்து விரக்தி வெளியிட்டுள்ளார் ஐக்கியமக்கள் சக்தியின் தற்போதைய நிலைமை குறித்து விரக்திவெளியிட்டுள்ள ஹிருணிகா கட்சியின்...
உள்நாடுசூடான செய்திகள் 1

பெண்ணொருவரை ஏமாற்றிய விவகாரம் : ரஞ்சனை கைது செய்ய உத்தரவு!

(UTV | கொழும்பு) – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணையில் ஆஜராகாமையை அடுத்தே கண்டி மேலதிக நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

“முஸ்லிம்களின் ஜும்ஆ தொழுகைக்கு இடையூறு செய்த கிழக்கு ஆளுனர்?” இம்ரான் மகரூப் அவசர கோரிக்கை

(UTV | கொழும்பு) –    கிழக்கு மாகாணத்தில் ஒழுங்கு செய்யப்படும் நிகழ்வுகள் சமயக் கடமைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இருப்பதை உறுதி செய்து கொள்ளுமாறு திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப்...
உள்நாடுசூடான செய்திகள் 1

“இலங்கையில் ஊடக சீர்திருத்தங்கள் தேவை” நாமல் ராஜபக்ச

(UTV | கொழும்பு) –   முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச இலங்கையில் ஊடக சீர்திருத்தங்கள் தேவை என்று கூறியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய...
உள்நாடுசூடான செய்திகள் 1

நீதிமன்றில் ஆஜரானார் விமல்!

(UTV | கொழும்பு) – கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடப்பட்ட விமரல் வீரவன்ச சற்றுமுன் (21) நீதிமன்றிற்கு முன் ஆஜனார் விமல் வீரவன்ச நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதன் காரணமாக அவரைக் கைது செய்து...
உள்நாடுசூடான செய்திகள் 1

காதி விவகாரம்: மீண்டும் ஹக்கீமுக்கு பதில் வழங்கிய உலமா சபை!

(UTV | கொழும்பு) – அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்துல்லாஹி வபரகாத்துஹு துல்ஹிஜ்ஜா மாதத்தின் முதல் பத்துடைய அனைத்து நற்பாக்கியங்களையும் அல்லாஹ் நம்மனைவருக்கும் தந்தருள்வானாக. பெண்களை காதிகளாக நியமிப்பது தொடர்பில் ஜம்இய்யாவின் நிலைப்பாடு பற்றி முன்னாள்...