ஜனாதிபதிக்கு அச்சுறுத்தல் ? நாடுதிரும்பும் ஜனாதிபதிக்கு அதிகரிக்கப்பட்ட அதிரடி பாதுகாப்பு
(UTV | கொழும்பு) – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கட்டுநாயக்காவிலிருந்து நாடு திரும்பும் போது விமான நிலையத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன்,...