Month : June 2023

உள்நாடு

MMDA: முஸ்லிம் எம்பிக்களின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன ? சட்டத்தரணி ஷிபானா கேள்வி

(UTV | கொழும்பு) – முஸ்லிம் விவாக, விவாகரத்து திருத்தம் சட்­ட மூலம் தொடர்­பிலான முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி ஷிபானா சரிபுடீன் யு.டி விக்கு...
உள்நாடு

நீதியமைச்சினால் முன்மொழியப்பட்டுள்ள முஸ்லிம் விவாக, விவாகரத்து திருத்த சட்டமூலத்தில் முஸ்லிம்களுக்கு பாதகமா?

(UTV | கொழும்பு) – நீதியமைச்சினால் முன்மொழியப்பட்டுள்ள முஸ்லிம் விவாக, விவாகரத்து திருத்த சட்டமூலத்தில் முஸ்லிம்களுக்கு பாதகமா? சட்டத்தரணிகளான சரீனா அப்துல் அஸீஸ் மற்றும் ஷிபானா ஷரிபுத்தீன் கலந்துகொள்ளும் விஷேட கலந்துரையாடல் நாளை ஞாயிறு...
உள்நாடு

“இப்போதைய குழந்தைகளுக்கு செக்ஸ் பற்றி தெரியாது” டயான கமகே எம்பி உரை

(UTV | கொழும்பு) – பாடசாலை பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியை உள்ளடக்குவது இன்றியமையாதது என இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, யோசனையை முன்மொழிந்தார். “இன்றைய குழந்தைகளுக்கு செக்ஸ் பற்றிய உண்மையான உண்மைகள் தெரியாது. இதனால்...
உள்நாடுவகைப்படுத்தப்படாத

தேர்தல் இப்போதைக்கு இல்லை : வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு இடைக்கால சபை

(UTV | கொழும்பு) – மாகாணசபை மற்றும் உள்ளாட்சிசபைத் தேர்தல்களை இப்போதைக்கு நடத்தும் எண்ணம் இல்லை. எனவே, வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு இடைக்கால சபையொன்றை அமைப்பதே தனது திட்டம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...
உள்நாடு

கலைவாதி கலீல் மறைவு : ரிஷாட் பதியுதீன் அனுதாபம்

(UTV | கொழும்பு) – புனைப்பெயராலேயே புகழ்பெற்ற கலைவாதி கலீல் இறையடி சேர்ந்தது பெரும் கவலையளிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். கலைவாதி கலீல் அவர்களின்...
அரசியல்உள்நாடு

உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் – கர்தினால் மெல்கம் ரஞ்சித்

(UTV | கொழும்பு) –   உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் – கர்தினால் மெல்கம் ரஞ்சித் நாட்டில் உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டுமென கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை...
உள்நாடு

தூக்கில் தொங்கிய  தாயின் கால்களை பிடித்துக்கொண்டு அழுத ஒன்றரை வயது குழந்தை!!

(UTV | கொழும்பு) –  தூக்கில் தொங்கிய  தாயின் கால்களை பிடித்துக்கொண்டு அழுத ஒன்றரை வயது குழந்தை!!   கம்பளையில் தூக்கில் தொங்கியதாக சந்தேகிக்கப்படும் 22 வயதுடைய இளம் தாயின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.  ...
உள்நாடுசூடான செய்திகள் 1

பொன்சேகா இராஜினாமா – ரவூப் ஹக்கீம் நியமனம்!

(UTV | கொழும்பு) – ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, தேசிய பாதுகாப்புக்கான துறைசார் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக...
உள்நாடு

கொழும்பு அந்தோனியார் தேவாலயத்தில் நுழைய முற்பட்ட நபரால் பரபரப்பு!!

(UTV | கொழும்பு) –    கொழும்பு அந்தோனியார் தேவாலயத்தில் நுழைய முற்பட்ட நபரால் பரபரப்பு!!   கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் ஆராதனையின் போது தேவாலயத்திற்குள் நுழைய முயன்ற நபர் சந்தேகத்தின்...
உள்நாடுமருத்துவம்

மங்கி பொக்ஸ் தொற்று : சுகாதார துறை விசேட அறிவிப்பு!

(UTV | கொழும்பு) –    மங்கி பொக்ஸ் தொற்று : பொது மக்களுக்கு சுகாதார துறை விசேட அறிவிப்பு!   மங்கிபொக்ஸ் தொற்று நோய் குறித்து சமூகத்தில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது...