Month : June 2023

உள்நாடுசூடான செய்திகள் 1

“மஹிந்தவால் தலைமைத்துவம் வழங்க முடியாது” வாசுதேவ

(UTV | கொழும்பு) –   முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அரசியலில் தொடர்ந்தும் நடுநிலை பாதைக்கு தலைமைத்துவம் வழங்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.குருவிட்ட பகுதியில் நேற்று இடம்பெற்ற...
உள்நாடுசூடான செய்திகள் 1

குறைகிறது மின் கட்டணம் – ஆணைக்குழு ஒப்புதல்

(UTV | கொழும்பு) – நாளை (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சார கட்டணத்தை 14.2 வீதத்தால் குறைக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அதன்படி, வீட்டுப்பாவணையின் 0 முதல் 30...
உள்நாடுசூடான செய்திகள் 1

மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான யோசனையை ஆணைக்குழு அங்கீகரிக்குமா? இன்று கூடி-முடிவு

(UTV | கொழும்பு) – மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான யோசனையை அங்கீகரிப்பதற்காக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று கூடவுள்ளது. குறித்த யோசனைகள் தொடர்பில் மக்களின் கருத்துக்களை கேட்டறியும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக ஆணைக்குழுவின் சிரேஸ்ட...
உள்நாடுசூடான செய்திகள் 1

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு: அரசு EPF நிதியில் கைவைக்கின்றதா?

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி ஊடகப் பிரிவில் ஊடகவியலாளர்களை சந்தித்த மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஏற்கெனவே திரட்டப்பட்ட ஊழியர் சேமலாப நிதியில் (EPF) கைவைக்கப்படாது என்றும், EPF   குறைந்தபட்சம்...
உள்நாடுசூடான செய்திகள் 1

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – சம்பளம் அதிகரிப்பு ?

(UTV | கொழும்பு) – இலங்கையில் அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் சம்பள அதிகரிப்பு தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,...
உள்நாடுசூடான செய்திகள் 1

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு எதிராக மக்கள் சக்தி வாக்களிக்கும்

(UTV | கொழும்பு) –   உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு எதிராக பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தி வாக்களிக்கும் என கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். உள்நாட்டு கடன்...
விளையாட்டு

ஹிஜாப் அணிய விதித்த தடைய நீக்கியது பிரான்ஸ்!

(UTV | கொழும்பு) – பிரான்ஸில் உத்தியோகபூர்வ கால்பந்தாட்டப் போட்டிகளில் பங்குபற்றுபவர்கள் ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடையை அந்நாட்டின் அதி உயர் நிர்வாக நீதிமன்றம்  இன்று உறுதிப்படுத்தியுள்ளது. உத்தியோகபூர்வ கால்பந்தாட்டப் போட்டிகளில் பங்குபற்றும் பெண்கள்,...
உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் களமிறங்கியே தீருவார்- மொட்டு அமைச்சர்

(UTV | கொழும்பு) – “எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க களமிறங்கியே தீருவார்” என அமைச்சர் காஞ்சன விஜேயசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த...
உள்நாடுசூடான செய்திகள் 1

தேர்தல் நடத்தாமலேயே உள்ளுராட்சி மன்றங்களை நிர்வகிக்கும் ஏற்பாடு – சட்டமூலம் தயார்

(UTV | கொழும்பு) – தற்போதைக்கு கலைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களை மீண்டும் கூட்டுவதற்கான சட்டமூலம் ஒன்று நாடாளுமன்றத்தில் முன் வைக்கப்பட்டுள்ளது 1987ம் ஆண்டின் 15ம் இலக்க உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளைத் தோ்ந்தெடுப்பதற்கான சட்டமூலத்திற்கான திருத்தச்...
உள்நாடு

முன்னாள் அமைச்சர் விஜயகலாவின் வாகனம் விபத்து – தீவிர பிரிவில் அனுமதி

(UTV | கொழும்பு) – முன்னாள் அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் வாகன விபத்தொன்றில் படுகாயமடைந்துள்ளார். புத்தளம் , முந்தல் அருகே அவர் பயணித்த வாகனம் மரமொன்றின்மீது மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது...