Month : May 2023

உள்நாடுவகைப்படுத்தப்படாத

கஞ்சாவை பயிரிடும் திட்டம் ஆரம்பம் – அமைச்சர் திலும் அமுனுகம

(UTV | கொழும்பு) – முதலீட்டு வலயத்துக்குள் மாத்திரம் கஞ்சா பயிரிடுவதற்கான முன்னோடித் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு நிபுணர் குழுவொன்றின் அனுமதியை இலங்கை முதலீட்டுச் சபை பெற்றுள்ளது. முதலீட்டுச் சபை தலைமையகத்தில் நேற்றையதினம் (26.05.2023)நடைபெற்ற ஊடகவியலாளர்...
உள்நாடுசூடான செய்திகள் 1

மீண்டும் துபாய் சென்றார் அலி சப்ரி ரஹீம்

(UTV | கொழும்பு) – தங்க கடத்தலில் ஈடுபட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மீண்டும் 25ஆம் திகதி இரவு டுபாய் நோக்கி புறப்பட்டுள்ளதாக கட்டுனாயக்க விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலதிக...
உள்நாடுசூடான செய்திகள் 1

சுய விருப்பத்தில் அலி சப்ரி ரஹீம் விலகிச்செல்வாரா?

(UTV | கொழும்பு) – தங்க கடத்தலில் ஈடுபட்டு குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்ட பாராளுமன்ற   உறுப்பினர் பதவியில் இருந்து அலி சப்ரி ரஹீமை இராஜினாமா செய்யுமாறு கோருவதற்கான தீர்மானமொன்றை கொண்டு வருவது தொடர்பில், பாராளுமன்ற...
உள்நாடு

போதகர் ஜெரோம் நாடு திரும்பினால் அவர் மீது தாக்குதல் நடத்தப்படும் – மேர்வின் சில்வா

(UTV | கொழும்பு) – ‘‘தற்போது வெளிநாட்டில் உள்ள போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை நீர்கொழும்புக்கு வருவதை தாம் எதிர்பார்ப்பதாகவும், அவர் வந்தால் தாக்குதல் நடத்துவதற்கு தமது ஆட்கள் காத்திருப்பதாகவும்‘‘ முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா...
உள்நாடுசூடான செய்திகள் 1

மீண்டும் குருணாகல் வைத்தியசாலையில் Dr.ஷாபி!

(UTV | கொழும்பு) – ‘குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை. வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் மீண்டும் குருணாகல் வைத்தியசாலையில்’ இணைத்துக் கொள்ளப்பட்டார்.’ இது தொடர்பில. டொக்டர் ஷாபி ஷிஹாப்தீன் அவர்களை சற்று நேரத்துக்கு முன்னர் நான் தொலைபேசியில்...
உள்நாடுசூடான செய்திகள் 1

நாடாளுமன்ற பதவியை நழுவவிடுவாரா அலி சப்ரி ?

(UTV | கொழும்பு) –  03 கிலோகிராம் தங்கத்தை கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை , நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது....
உள்நாடுகிசு கிசுசூடான செய்திகள் 1

VIP மற்றும் VVIP வழியால் வரும் அரசியல்வாதிகளுக்கு வைக்கப்பட்ட ஆப்பு !

(UTV | கொழும்பு) – கட்டுநாயக்க விமான நிலையத்தின் பிரமுகர்களின் பகுதிகள் (VIP மற்றும் VVIP) ஊடாக வெளிவரும் அனைத்து பிரமுகர்கள் மற்றும் அவர்களின் பொதிகளை கடுமையான சோதனைக்கு உட்படுத்த விமான நிலைய சுங்கம்...
உள்நாடுசூடான செய்திகள் 1

JustNow: நீதிமன்றிற்கு அருகில் பாடசாலை பிரதி அதிபர் மீது துப்பாக்கிச்சூடு!

(UTV | கொழும்பு) – அம்பலாங்கொடை தர்மாசோக்க பாடசாலையின் பிரதி அதிபர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் அவர் படுகாயமடைந்துள்ளார். பலப்பிட்டிய நீதிமன்றத்திற்கு அருகில் இந்த துப்பாக்கிச் சூடு சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளது.  ...
உள்நாடு

அலிசப்ரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி சபாநாயரிடம் கோரிக்கை

(UTV | கொழும்பு) –  அலிசப்ரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி சபாநாயரிடம் கோரிக்கை  தங்க கடத்தலில் ஈடுபட்ட புத்தள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள...
உள்நாடு

வவுனியாவில் பரபரப்பு: மாணவர்களை இலக்கு வைத்து குண்டு

(UTV | கொழும்பு) – வவுனியா நகரப்பகுதிக்குள் மாணவர்களை இலக்கு வைத்து குண்டுதாரிகள் வந்துள்ளதாக இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலய காவலாளியிடம் தெரிவிக்கப்பட்ட தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுடன் பாடசாலைக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம்...