கூறிய ஆயுதங்களால் ஒருவரை தாக்கிய 6 பேர் கைது
(UTV | கொழும்பு) – கூறிய ஆயுதங்களால் ஒருவரை தாக்கிய 6 பேர் கைது சிங்கள புத்தாண்டு தினத்தன்று மருதானை டெக்னிக்கல் சந்தியில் கூரிய ஆயுதங்களால் ஒருவரை தாக்கி வெட்டிய குற்றச்சாட்டில் பஞ்சிகாவத்தையைச் சேர்ந்த...