மாணவர் ஆர்ப்பாட்டம் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம்
(UTV | கொழும்பு) – மாணவர் ஆர்ப்பாட்டம் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தினால் கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் மீது பொலிஸார் நீர்த்தாரை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்....