கொழும்பு – சங்கராஜாமாவத்தையில் நீதி அமைச்சிற்கு முன்பாக சோசலிச இளைஞர்கள் அமைப்பு ஆர்ப்பாட்டம்
(UTV | கொழும்பு) – கொழும்பு – சங்கராஜாமாவத்தையில் நீதி அமைச்சிற்கு முன்பாக சோசலிச இளைஞர்கள் அமைப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்து வருகின்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டுள்ளதுடன், எக்ஸ்பிரஸ்பேரள் கப்பலால் கிடைக்கும்...