உருளைக்கிழங்குக்கான வரி அதிகரிப்பு
(UTV | கொழும்பு) – இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கான விசேட பண்ட வரியை அதிகரிக்க வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில்...