நாட்டில் மீண்டும் ஒரு நிலநடுக்கம்
(UTV | கொழும்பு) – நாட்டில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் பேருவளை அண்டிய கடற்பரப்பில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று மதியம் 1 மணியளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம்...