பல்கலைகழக முரண்பாடுகளை தவிர்க்க சமரச பிரிவுகள்
(UTV | கொழும்பு) – பல்கலைகழக முரண்பாடுகளை தவிர்க்க சமரச பிரிவுகள் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் முரண்பாடுகளைத் தீர்க்கும் சமரசப் பிரிவுகளை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பல்கலைக்கழக மாணவர்களுக்கு மோதல் முகாமைத்துவம் மற்றும் சமாதானம் தொடர்பான...