சிறுவர்கள் குழந்தைகள் பிச்சை எடுத்தால் பொலிஸில் தெரிவியுங்கள்
(UTV | கொழும்பு) – சிறுவர்கள் குழந்தைகள் பிச்சை எடுத்தால் பொலிஸில் தெரிவியுங்கள் சிறுவர்கள், குழந்தைகள் பிச்சை எடுப்பதற்கு பயன்படுத்தப்பட்டால் அது தொடர்பில் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு...