திரிபோசா வழங்குவதில் சிக்கல்
(UTV | கொழும்பு) – திரிபோசா வழங்குவதில் சிக்கல் உள்நாட்டில் விளையும் சோளத்தில் அடங்கியுள்ள அஃப்லடொக்சின்(Aflatoxin) அளவில் பிரச்சினை ஏற்பட்டுள்ள காரணத்தினால் 03 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு திரிபோஷா வழங்குவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நாட்டிலுள்ள குழந்தைகளிடையே...