சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்
(UTV | கொழும்பு) – சப்ரகமுவ பல்கலை மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல் 2020/2021 வருட மாணவர்களைத் தவிர சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் அனைத்து பீட மாணவர்களுக்கும் மறு அறிவித்தல் வரும் வரை பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது....