அதிக புகை வேளியிடும் வாகனங்களை அறிவிக்க பொது மக்களுக்கு வேண்டுகோள்
(UTV | கொழும்பு) – அதிக புகை வேளியிடும் வாகனங்களை அறிவிக்க பொது மக்களுக்கு வேண்டுகோள் அதிகபடியான புகையை வெளியிடும் வாகனங்கள் தொடர்பில் தமக்கு அறிவிக்குமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது....