Month : January 2023

உள்நாடு

மற்றுமொரு நிலக்கரி கப்பல் நாட்டை வந்தடைந்தது

(UTV | கொழும்பு) –  மற்றுமொரு நிலக்கரி கப்பல் நாட்டை வந்தடைந்தது மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி ஏற்றிய மற்றுமொரு கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது. உத்தியோகப் பூர்வ நடவடிக்கைகள் முடித்த பின்னர் சரக்குகள் இறக்கப்படும்...
உள்நாடு

நாட்டில் இருந்து புறப்படுபவர்கள் 60 டொலர் வரி செலுத்த வேண்டுமா?

(UTV | கொழும்பு) – நாட்டில் இருந்து புறப்படுபவர்கள் 60 டொலர் வரி செலுத்த வேண்டுமா? இலங்கை சர்வதேச விமான நிலையம் அல்லது துறைமுகத்தில் இருந்து புறப்படுபவர்கள் 60 டொலர் விலகல் வரி செலுத்த...
உள்நாடு

திங்கட்கிழமை முதல் கருப்பு வாரம்

(UTV | கொழும்பு) –  திங்கட்கிழமை முதல் கருப்பு வாரம் நாட்டில் புதிய உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் மற்றும் பல விடயங்கள் தொடர்பாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் திங்கட்கிழமை முதல்...
உள்நாடு

பெப்ரவரி 15 ஆம் திகதி வரை மின்சார கட்டண திருத்தம் அமுலில் இருக்கும்

(UTV | கொழும்பு) –  இம்ம்மதம் முதலாம் திகதி அமைச்சரவை அனுமதியளித்த மின்சார கட்டண திருத்தம் எதிர்வரும் பெப்ரவரி 15 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது....
உள்நாடு

 வெளிநாடு செல்ல முடியாததனால் உயிரை விட்ட இளைஞன்

(UTV | அக்குரஸ்ஸ) –  வெளிநாடு செல்ல முடியாததனால் உயிரை விட்ட இளைஞன் இளைஞன் ஒருவர் (29 வயது) தனது குடும்பத்திற்கு உதவுவதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெறத் தவறியதால் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்குரஸ்ஸவிலுள்ள...
உள்நாடு

லங்கா  சதொச 04 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைத்துள்ளது

(UTV | கொழும்பு) – லங்கா  சதொச 04 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைத்துள்ளது நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைத்துள்ளது. இதன்படி ✔சம்பா அரிசி (1kg ) 5 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய...
உலகம்உள்நாடு

தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான வழக்கு- நீதிமன்றம் ஒத்திவைப்பு

(UTV | அவுஸ்திரேலியா ) –  தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான வழக்கு- நீதிமன்றம் ஒத்திவைப்பு கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான வழக்கின் விசாரணையை அவுஸ்திரேலிய நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளதாக அறிவித்துள்ளது. போலிஸார் தங்களின் சாட்சியங்களை...
உள்நாடு

ஒரு வாரத்தில் 2,142 டெங்கு நோயாளர்கள்

(UTV | கொழும்பு) –  ஒரு வாரத்தில் 2,142 டெங்கு நோயாளர்கள் இந்த ஆண்டின் முதல் வாரத்திற்குள் 2,142 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. கம்பஹா மாவட்டத்தில் 440...
உலகம்உள்நாடு

(United Arab Emirates) ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள இலங்கையர்களுக்கான முக்கிய அறிவிப்பு

(UTV | United Arab Emirates) – (United Arab Emirates) ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள இலங்கையர்களுக்கான முக்கிய அறிவிப்பு (United Arab Emirates) ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள இலங்கை தூதரகம், சுற்றுலா விசாவில்...
உள்நாடு

 ஹிஸ்புல்லாஹ் மீண்டும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

(UTV | கொழும்பு) –  ஹிஸ்புல்லாஹ் மீண்டும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். முன்னாள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா மீண்டும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார். நேற்றைய தினம் முன்னாள் அமைச்சர்...