பல்கலை கழக மாணவன் விடுதியில் உயிரிழப்பு!
(UTV | கொழும்பு) – பல்கலை கழக மாணவன் விடுதியில் உயிரிழப்பு! கஹதுட்டுவ – தியகம தொழில்நுட்ப டிப்ளோமா பல்கலைக்கழக விடுதியில் மயங்கி விழுந்த மாணவன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....