Month : December 2022

உள்நாடு

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அமெரிக்காவிற்கு விஜயம்!

(UTV | வாஷிங்டன் ) –  இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டு அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கெனை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.   வோசிங்டனில் இடம்பெற்ற இச்சந்திப்பில்...
உள்நாடு

பல்கலைக்கழக அனுமதி முடிவுகள் வெளியாகின

(UTV | கொழும்பு) –     2021 க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கான பல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதற்கமைய, பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தங்கள் சுட்டெண்ணை வழங்கி, தாம் தெரிவு செய்யப்பட்டுள்ள...
உள்நாடு

கபூரியாவைப் பாதுகாப்போம் – கவனயீர்ப்பு போராட்டம் 

(UTV | கொழும்பு) –   முஸ்லிம்களுடைய வக்புடைய சொத்துக்கள் சுரண்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த போராட்டம் இன்று கபூரியா அரபுக்கல்லூரியின் இடத்தினை தனியார் உடமையாக்கிக் கொள்வதை...
உள்நாடு

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று மாலை வெளியீடு

(UTV | கொழும்பு) –     2021 க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேற்றிற்கான பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று பிற்பகல் அல்லது நாளை காலை வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு...
சினிமா

புனித மக்காவில் உம்ரா செய்தார் நடிகர் ஷாருக்கான்..!

(UTV | சவூதி) – புனித மக்காவில் உம்ரா செய்தார் நடிகர் ஷாருக்கான்.. புகைப்படங்கள் இணையத்தளங்களில் வைரலாகி வருகின்றன… இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இயக்கும் புதிய படத்தில் ஷாருக்கான் நடித்து வருகின்ற நிலையில், இப்படத்திற்காக...
உலகம்

உக்ரைன் தூதரகத்தில் குண்டு வெடிப்பு !

(UTV |  உக்ரைன் ) –   உக்ரைன் தூதரகத்தில் கடிதம் மூலம் அனுப்பப்பட்ட குண்டு வெடித்துள்ளது !   உக்ரைன் நாட்டின் தூதரகத்திற்கு கடிதம் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் ஊழியர்...
உள்நாடு

மீண்டும் சிறார்களுக்கு திரிபோஷா!

(UTV | கொழும்பு) –     மீண்டும் சிறார்களுக்கு திரிபோஷா! மக்காச்சோளம் கையிருப்பு கிடைக்கப்பெற்றதன் பின்னர் திரிபோஷ உற்பத்தியை மீள ஆரம்பிக்க உள்ளதாக இலங்கை திரிபோஷ நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவித்துள்ளார்....
உள்நாடு

வருமான வரிக்கணக்கை செலுத்துவதற்கான காலக்கெடு நீடிப்பு!

(UTV | கொழும்பு) –    வருமான வரிக்கணக்கை செலுத்துவதற்கான காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க அறிவித்துள்ளார். உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, தனிநபர்களுக்கான புதிய வருமான வரி...
உள்நாடு

அத்தியாவசிய பொருட்களின் விலைக்குறைப்பு – சதொச

(UTV | கொழும்பு) –     நாட்டில் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் நான்கு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது. பொருட்களை கொள்வனவு செய்யும் மக்களுக்கு...
உள்நாடு

மலேசியாவின் பிரதமருக்கு ஜனாதிபதி வாழ்த்து !

(UTV | கொழும்பு) –     மலேசியாவின் 10வது பிரதமராக அன்வர் இப்ராகிம் கடந்த 24 ஆம் திகதி தெரிவுசெய்யப்பட்டதையடுத்து அவருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று காலை மலேசிய...