ஆதாரங்களின்றி சோதனை செய்ய மறுப்பு !
(UTV | கொழும்பு) – மாணவர்களிடத்தில் போதைப்பொருளை ஒழிக்கும் முகமாக கல்வி அமைச்சரினால் பாடசாலை மாணவர்களிடத்தில் போதைப்பொருள் சுற்றிவளைப்பு விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. அதனைத்தொடர்ந்து, போதைப்பொருள் தொடர்பில் குறிப்பிட்ட தகவல்கள் இருந்தால் மாத்திரமே...