மாளிகாவத்தையில் ஒருவர் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு கொலை
(UTV | கொழும்பு) – மாளிகாவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜயந்த வீரசேகர மாவத்தை பகுதியில் இரும்புக் குழாயால் தாக்கப்பட்டு ஒருவர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த...