சவூதி அரேபியாவின் அல் நஸ்ர் கழகத்தில் இணைந்தார் ரொனால்டோ
(UTV | சவூதி அரேபியா) – சவூதி அரேபியாவின் அல் நஸ்ர் கழகத்தில் இணைந்தார் ரொனால்டோ போர்த்துகல் கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவூதி அரேபியாவின் அல் நஸ்ர் கழகத்தில் இணைந்துள்ளார். 37 வயதான...