Month : November 2022

உள்நாடுசூடான செய்திகள் 1

12 முறைப்பாடுகள் : மாட்டிக்கொள்ளும் திலினி

(UTV | கொழும்பு) – புதிய வீடுகளை வழங்குவதாக உறுதி யளித்த திகோ குழு மத்தின் உரிமையாளர் திலினி பிரியமாலி பல கோடி ரூபாவை மோசடி செய்துள்ள தாக குற்றப் புலனாய் வுப் பிரிவினர்...
உள்நாடு

“சந்திரிக்காவுக்கே ஆப்பு வைத்த மைதிரி”

(UTV | கொழும்பு) –   முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட கட்சியிலிருந்து விலகிய அனைத்து உறுப்பினர்களினதும், கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது....
உள்நாடு

இளைஞர்களின் சிறந்த காலத்தை இருளில் மூழ்கடிக்க முயற்சிக்க வேண்டாம் – இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்

(UTV | கொழும்பு) – ஜனநாயக உரிமைகளை பாதுகாத்துக்கொண்டு வாழ முடியுமான நிலைமையை நாட்டில் ஏற்படுத்தவேண்டும். அதற்காக நாட்டில் ஸ்திரமான அரசாங்கத்தை உருவாக்குவதற்கு நாட்டு மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்...
உலகம்

இந்தனோசியா நிலநடுக்கத்தில் 162 பேர் பலி!

(UTV | கொழும்பு) – இந்தோனேசியாவில் மக்கள் தொகை அதிகம் கொண்ட ஜாவா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இந்த வாரம்  ஏற்பட்டது. மேற்கு ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6...
உள்நாடு

வரவு-செலவு திட்டத்தை எதிர்க்கிறது சுதந்திர கட்சி!

(UTV | கொழும்பு) –     ஜனாதிபதி ரணிலின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை எதிர்ப்பதற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி சற்றுமுன் தீர்மானித்துள்ளது தீர்மானித்துள்ளது. இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாளை...
உள்நாடுசூடான செய்திகள் 1

“பணம் பெற்று கனடாவிற்கு ஆட்களை அனுப்பும் சாணக்கியன்”

(UTV | கொழும்பு) –  நாடா ளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் பணம் பெற்றுக் கொண்டு கனடாவிற்கு ஆட்களை அனுப்புவதாக நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. பிள்ளையான் என அழைக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன்...
உலகம்உள்நாடுவிளையாட்டு

கத்தார் உலக கோப்பை தொடக்க விழாவில் மனங்களைக் கவர்ந்த இளைஞர் யார்?

(UTV | கொழும்பு) –   கத்தாரில் உலக கோப்பை தொடக்க நிகழ்ச்சிகளில் அதிகமாகக் கவனம் பெற்ற ஒன்று நடிகர் மார்கன் ஃப்ரீமேனின் பேச்சு. அத்துடன்குர்ஆன் வசனங்களைக் கூறிய மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவரும் கவனம் பெற்றார்....
உள்நாடு

கொழும்பில் ஒன்றுசேரும் தமிழ் எம்பிக்கள்!

(UTV | கொழும்பு) –   தமிழர்களின் அபிலாஷை சமஷ்டி முறையிலான தீர்வுதான் என்பதை தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒரே குரலில் வலியுறுத்துவதற்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அழைத்துள்ள கூட்டம் எதிர்வரும் 24ஆம் திகதி...
உள்நாடு

“ஹக்கீம் இருக்கும்வரை அம்பாறை மாவட்ட மத்திய குழு தலைமை பதவி இல்லை” ஜவாத்

(எஸ்.அஷ்ரப்கான்) ரவூப் ஹக்கீம் இருக்கும் வரை அம்பாறை மாவட்ட மத்திய குழுவின் தலைமை பதவி முஸ்லிம் காங்கிரஸில் யாருக்கும் வழங்கப்படமாட்டாது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும்,...
விளையாட்டு

65 ஓட்ட வித்தியாசத்தில் இந்திய அணி …

(UTV | கொழும்பு) –    சர்வதேச கிரிக்கட் சபை ஒழுங்கு செய்த இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான 20க்கு இருபது மூன்று ஒரு நாள் போட்டியின் இரண்டாவது போட்டி மவுண்ட் மாங்கானுவில் இன்று...