“போராட்டத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் ரணில்”
(UTV | கொழும்பு) – நாட்டில் ஜனநாயகத்தை ஸ்தாபிக்கும் வகையில் அரசியலமைப்பை திருத்தம் செய்த நான் இன்று சர்வாதிகாரியாகவும், ஹிட்லராகவும் சித்தரிக்கப்படுகிறேன். அனுமதி இல்லாத போராட்டங்களுக்கு இடமில்லை, போராட்டத்தினால் அரசாங்கத்தை வீழ்த்த இடமளிக்க முடியாது, இராணுவத்தை...