Month : November 2022

உள்நாடுகட்டுரைகள்சூடான செய்திகள் 1

மக்களை குழப்பி நாட்டை நாசம் செய்ய வேண்டாம் – எதிர் கட்சித் தலைவரை சாடிய டயானா கமகே

(UTV | கொழும்பு) –    போராட்டம் நடத்துவதாக இருந்தால் அவ் எண்ணத்தை கைவிடுங்கள் மக்களை குழப்பி நாட்டை நாசம் செய்ய வேண்டாமென நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவை...
உள்நாடு

களுத்துறை உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கு நீர் வெட்டு அமுல் !

(UTV | கொழும்பு) –     களுத்துறை உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கு நாளை காலை 9.30 மணி முதல் 12 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன் படி நாளை காலை...
உள்நாடு

தொலைபேசி மற்றும் டேட்டா கட்டணங்களின் விலை தொடர்பில் வெளியான தகவல் !

(UTV | கொழும்பு) –     தொலைப்பேசி மற்றும் இணைய வழி (data) கட்டணங்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்குவது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்....
உள்நாடு

டயானா கமகேவின் பதவியை இரத்து செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு.

(UTV | கொழும்பு) –  சுற்றுலா துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் பதவியை இரத்து செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யுமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவை...
உள்நாடு

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்; பலியானோர் 318 ஆக அதிகரிப்பு

(UTV | ஜகார்த்தா) –     இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 318 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.   இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தீவில் உள்ள சியாஞ்சூர் நகரில் கடந்த திங்கட்கிழமை 5.6 அளவில்...
உள்நாடு

மின்வெட்டு தொடர்பில் வெளியான விசேட தகவல் !

(UTV | கொழும்பு) –     அடுத்த வருடம் முதல் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படமாட்டாதென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நேற்று நடைப்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்...
உள்நாடு

நினைவேந்தல் உரிமையை எவரும் தட்டிப் பறிக்க முடியாது – ஜனாதிபதி

(UTV | கொழும்பு) –    நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நினைவு நாள் நினைவேந்தலைக் கடைப்பிடிப்பதற்கு வடக்கு கிழக்கில் பகிரங்கமாக ஏற்பாடுகள் மேற் கொள்ளப்படுகின்றது. இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முக்கிய கருத்தொன்றை...
உள்நாடு

பெரிய வெங்காயத்தின் விலை குறைவடையும்

(UTV | கொழும்பு) – சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை குறையுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது. அதன்படி விசேட பண்ட வரி வீதத்தை குறைக்க உணவு கொள்கை குழு பரிந்துரைத்துள்ளதால் சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை மேலும்...
உள்நாடு

விசேட நிகழ்வுகளுக்காக அரசாங்க நிறுவனங்கள் மேற்கொள்ளும் செலவினங்களை இடைநிறுத்த தீர்மானம்

(UTV | கொழும்பு) –     விசேட நிகழ்வுகளுக்காக அரசாங்க நிறுவனங்கள் மேற்கொள்ளும் செலவினங்களை இடைநிறுத்துவதற்கு நாணய, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு தீர்மானித்துள்ளது. அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவும்...
உள்நாடு

டொலரால் பாதிக்கப்பட்ட பால் மா இறக்குமதி

(UTV | கொழும்பு) –     டொலர் பிரச்சினை உள்ளிட்ட பல காரணிகள் காரணமாக பால் மா இறக்குமதி குறைந்துள்ளதாக வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, பால் மா...