Month : November 2022

உள்நாடு

வேகமாக இயங்கும் பஸ்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யுங்கள்!

(UTV | கொழும்பு) –     பொதுப் போக்குவரத்து பேருந்துகள் அதிவேகமாக இயங்கினால் அப் பேருந்துகள் தொடர்பில் அறிவிக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, 24 மணி நேரமும் இயங்கும் 1955...
உள்நாடு

ஓமான் விவகாரத்தில் குஷான் மற்றும் இரு பெண்கள் கைது: 13 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கு இரத்து

(UTV | கொழும்பு) –   ஓமான் விவகாரத்தில் குஷான் மற்றும் இரு பெண்கள் கைது: 13 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கு இரத்து ஓமானில் இலங்கை பெண்களை பல்வேறு செயற்பாடுகளில் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இன்று...
உள்நாடு

இலங்கையில் குழந்தைகளுக்கான வளர்ப்பு பெற்றோர் முறைமையை உடனடியாக ஆரம்பிக்க திட்டம்

(UTV | கொழும்பு) –     இலங்கையின் பொருளாதார பின்னடைவால் பாதிக்கப்பட்ட போசாக்கு குறைபாடுள்ள குழந்தைகளின் போசாக்கு தேவையை பெற்றோர்களால் நிவர்த்தி செய்ய முடியாத நிலையில் அந்த குழந்தைகளுக்கான வளர்ப்பு பெற்றோர் முறைமையை...
உள்நாடு

அலரி மாளிகை வளாகத்திற்குள் நுழைந்த விவகாரத்தில் மேலும் இருவர் கைது.

(UTV | கொழும்பு) –   அலரி மாளிகை வளாகத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த...
உள்நாடு

பால் மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இல்லை – இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய

(UTV | கொழும்பு) –     40 முழு ஆடைப் பால்மா கொள்கலன்கள் சட்டங்களைப் புறக்கணித்து மலேசியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்....
உள்நாடு

“சேலைன் கூட ஒரு மாதத்திற்கான கையிருப்பு மட்டுமே”

(UTV | கொழும்பு) –     636 அத்தியாவசிய மருந்துகளில் 185 மருந்துகள் இலங்கையில் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். சுகாதார அமைச்சின் வரவு செலவுத் திட்டம் மீதான...
உள்நாடு

“மெயின் ஷிஃப் 5” என்ற அதிசொகுசு கப்பலின் இலங்கை வருகை

(UTV | கொழும்பு) –     “மெயின் ஷிஃப் 5” என்ற அதிசொகுசு கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.   அதன்படி, இக்கப்பல் இன்று காலை...
உள்நாடு

ஜனவரி 15 முதல் வடக்கிடக்கான ரயில் சேவை இடைநிறுத்தம்

(UTV | கொழும்பு) –     பழுதடைந்துள்ள புகையிரதப் பாதையை சீரமைக்கும் பணிகள் காரணமாக ஜனவரி 15 ஆம் திகதி முதல் 5 மாதங்களுக்கு மஹவயிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான ரயில் சேவை நிறுத்தப்படும்...
உள்நாடுசூடான செய்திகள் 1

குண்டு வெடிப்பில் பிணையில் வெளியே வந்தவர் வெட்டிக்கொலை

(UTV | கொழும்பு) –     மட்டக்குளிய பிரதேசத்தில் ஒருவர் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அதேபிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். காரில் வந்த...