Month : October 2022

உள்நாடு

இன்றும் மழையுடனான காலநிலை

(UTV | கொழும்பு) –   மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது....
உள்நாடு

உள்ளுராட்சி தேர்தல் குறித்து இரு வாரங்களில் தீர்வு

(UTV | கொழும்பு) – பாராளுமன்றம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களின் தேர்தல் முறைமைகளை திருத்துவதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ சபாநாயகரிடம் யோசனை முன்வைத்துள்ளார்....
உள்நாடு

சில அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதிக்கு அனுமதி

(UTV | கொழும்பு) – சீமெந்து, இரும்பு, ஓடுகள், பீங்கான், அலுமினியம் போன்ற அத்தியாவசிய கட்டுமானப் பொருட்கள் சிலோன் கட்டிடப் பொருட்கள் கூட்டுத்தாபனத்தினால் இறக்குமதி செய்யப்பட்டு விநியோகிக்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு...
உள்நாடு

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

(UTV | கொழும்பு) – இன்றும் (27) நாளையும் (28) 2 மணித்தியாலங்களுக்கு மின்சாரத்தை துண்டிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது....
உள்நாடு

நாடு முழுவதும் இபோச பேருந்துகள் வேலை நிறுத்தம்?

(UTV | கொழும்பு) – இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து ஊழியர்கள் மீது தனியார் பேரூந்து உரிமையாளர்கள் உள்ளிட்ட ஊழியர்களினால் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமானமற்ற தாக்குதல்கள் தொடர்பில் சட்டத்தை அமுல்படுத்தாவிட்டால் அனைத்து இலங்கை போக்குவரத்து...
உள்நாடு

திருத்தப்பட்ட VAT மசோதா மீதான உச்ச நீதிமன்ற தீர்ப்பு

(UTV | கொழும்பு) – நாடாளுமன்றத்தில் அரசு சமர்ப்பித்துள்ள “மதிப்பு கூட்டு வரி (திருத்தம்) ” இனது அரசியலமைப்புச் சட்டத்தை விசாரித்த உச்ச நீதிமன்றம், அதன் ரகசிய முடிவை சபாநாயகருக்கு அனுப்ப உத்தரவிட்டது....
விளையாட்டு

உலகக் கிண்ணத் தொடரிலிருந்து பினுர விலகல்

(UTV | கொழும்பு) – அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் காயம் அடைந்த வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னாண்டோ, 2022 ஆம் ஆண்டு ஆடவர்களுக்கான டி20 உலகக் கிண்ணத் தொடரினை முழுவதுமாக இழந்து மீண்டும் இலங்கைக்கு...
உள்நாடு

யால சம்பவம் : பக்கச்சார்பற்ற விசாரணைகளுக்கு ஜனாதிபதி பணிப்பு

(UTV | கொழும்பு) –  யால பூங்காவில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பாதுகாப்பு தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்....
உள்நாடு

சீனாவிலிருந்து மற்றொரு தொகை அரிசி

(UTV | கொழும்பு) – சீனாவினால் வழங்கப்பட்ட 500 மெட்ரிக் தொன் அரிசி கொழும்பு துறைமுகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக சீன தூதரகம் அறிக்கையொன்றில் அறிவித்துள்ளது....
விளையாட்டு

டக் வொர்த் லீவிஸ் முறைப்படி இங்கிலாந்தை வீழ்த்தியது அயர்லாந்து

(UTV |  மெல்போர்ன்) – மெல்போர்னில் இன்று நடந்த ஆட்டத்தில் குரூப்1 பிரிவில் உள்ள இங்கிலாந்து-அயர்லாந்து அணிகள் மோதின மழையால் ஆட்டம் தொடங்குவதில் பாதிப்பு ஏற்பட்டது....