பொருளாதார நெருக்கடியிலும் அரச ஊழியர்களுக்கு பதிப்பு இல்லை
(UTV | கொழும்பு) – பொருளாதார நெருக்கடி நீங்காவிட்டாலும் அரசாங்க ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஏனைய நலன்புரி கொடுப்பனவுகள் நிர்வகிக்கப்பட்டு வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்....