Month : October 2022

உள்நாடு

‘மக்கள் நடைமுறை தீர்வுகளையே விரும்புகிறார்கள்’

(UTV | கொழும்பு) –   சுற்றறிக்கை திட்டங்களை விட நடைமுறை தீர்வுகளையே மக்கள் விரும்புவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்....
உள்நாடு

அரசியலமைப்பின் 22வது திருத்த சட்டமூலம் இன்று பாராளுமன்றில் விவாதத்திற்கு

(UTV | கொழும்பு) –   அரசியலமைப்பின் 22வது திருத்த சட்டமூலம் இன்று (06) பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது....
உள்நாடு

இலங்கை தொடர்பில் இன்று வாக்கெடுப்பு

(UTV | கொழும்பு) –   ஐக்கிய நாடுகள் சபையின் 51 ஆவது மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று (06) நடைபெறவுள்ளது....
உள்நாடு

இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து ஜனாதிபதி இன்று விசேட அறிக்கை

(UTV | கொழும்பு) –   தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று(06) விசேட அறிக்கையொன்றை வழங்கவுள்ளார்....
உள்நாடு

இன்றும் மின்வெட்டு அமுலுக்கு

(UTV | கொழும்பு) –  இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய இன்று(06) 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது....
உள்நாடு

22க்கு ஆதரவளிக்க விமல் அணியிடம் இருந்து நிபந்தனை

(UTV | கொழும்பு) – 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய திருத்தங்களை மாத்திரம் ஏற்று அடிப்படை வரைவை ஏற்றுக்கொண்டால் தமது குழு அதற்கு ஆதரவாக இருக்கும் என உத்தர லங்கா கூட்டமைப்பின்...
உள்நாடு

இதோ அமெரிக்கா செல்லும் வாய்ப்பு

(UTV | கொழும்பு) –  2024 ஆம் ஆண்டிற்கான அமெரிக்க பன்முகத்தன்மை விசா திட்டம் இன்று (05) முதல் விண்ணப்பங்களுக்கு திறக்கப்படும் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

பாண், பேக்கரி பொருட்கள் விலையில் மாற்றம் இல்லை

(UTV | கொழும்பு) – கோதுமை மாவின் விலை அதிகரித்துள்ள போதிலும், பாண் அல்லது பேக்கரி பொருட்களின் விலையை உயர்த்தும் திட்டம் இல்லை என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....