இரு குற்றச்சாட்டுக்களில் இருந்து முன்னாள் அமைச்சர் ரிசாட் விடுதலை
(UTV | கொழும்பு) – பொது மக்களின் பணத்தை மோசடி செய்தமை மற்றும் தேர்தல் விதிமுறைகளை மீறி மக்களை அழைத்துச் சென்றமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் இருந்து முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் விடுதலை...