Month : October 2022

உள்நாடு

ஜனாதிபதியின் மீலாத் வாழ்த்துச் செய்தி

(UTV | கொழும்பு) – முஹம்மது நபியின் போதனைகளுக்கு ஏற்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்வதன் மூலம் ஆன்மீக ரீதியில் மட்டுமன்றி சமூக ரீதியாகவும் வெற்றியை அடைய முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்....
உள்நாடு

சர்வதேச நாணய நிதியத்திற்கு இலங்கைப் பிரதிநிதிகள் புறப்பட்டனர்

(UTV | கொழும்பு) –   வாஷிங்டனில் நடைபெறவுள்ள 2022ஆம் ஆண்டுக்கான சர்வதேச நாணய நிதியம்-உலக வங்கி குழுவின் வருடாந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இலங்கைப் பிரதிநிதிகள் குழுவொன்று அமெரிக்கா சென்றுள்ளது....
உள்நாடு

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

(UTV | கொழும்பு) – நாட்டில் இன்றும்(09) சுழற்சி முறையில் மின்வெட்டினை செயல்படுத்த மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.   இதற்கமைய, நாடளாவிய ரீதியில் சுழற்சி...
உலகம்

உக்ரைன் உடனான போரை வழி நடத்த புதிய ராணுவ தளபதி

(UTV |  மாஸ்கோ) – உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா, அந்நாட்டின் 4 நகரங்களை கைப்பற்றியதுடன் அதை தனதாக்கிக் கொண்டது. இந்த நிலையில் தற்போது போரில் உக்ரைன் படைகளின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளதால் ரஷிய...
உள்நாடு

இன்று இஸ்லாமியர்களின் மிலாதுன் நபி பண்டிகை

(UTV | கொழும்பு) – உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய பக்தர்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை நினைவு கூறும் மிலாது நபி விழா இன்று கொண்டாடப்பட்டது....
உலகம்

மீண்டும் ஏவுகணைகளை வீசியது வட கொரியா

(UTV |  டோக்கியோ) – அமெரிக்கா, தென்கொரியா கடற்படைகள் கொரிய எல்லையில் கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி அச்சுறுத்தி வருகிறது....
உள்நாடு

மின்கட்டண முறையில் திருத்தம்

(UTV | கொழும்பு) – ஆகஸ்ட் மாதம் மேற்கொள்ளப்பட்ட கட்டண திருத்தத்தின் போது மத ஸ்தலங்களில் அதிகரித்துள்ள மின் கட்டணங்களுக்கு நிவாரணம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது....
உள்நாடு

இன்று முதல் மீண்டும் ஏரோஃப்ளோட் ஏர்லைன்ஸ் சேவைகள்

(UTV | கொழும்பு) –   கொழும்பிற்கும் மொஸ்கோவிற்கும் இடையிலான ஏரோஃப்ளோட் விமான சேவைகள் இன்று(09) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும்....
கிசு கிசு

சுற்றுலா செல்ல சிறந்த நாடுகள் பட்டியலில் இலங்கைக்கும் இடம்

(UTV | கொழும்பு) – கோண்டே நாஸ்ட் டிராவலர் என்று சுற்றுலா இதழ், தமது வாசகர்கள் தேர்வு செய்த, சுற்றுலா செல்வதற்கு சிறந்த நாடுகள் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது....
உலகம்

இருமல் மருந்து விவகாரம் : நிலைமை கட்டுக்குள் உள்ளது

(UTV |  காம்பியா) – மேற்கு ஆப்பிரிக்கா நாடான காம்பியாவில் 66 குழந்தைகள் அடுத்தடுத்து இறந்தது. இது தொடர்பாக ஆய்வு செய்த உலக சுகாதார நிறுவனம் அந்த குழந்தைகள் உட்கொண்ட இருமல் மருந்து தான்...