Month : October 2022

உள்நாடு

வளிமண்டலத் தளம்பல்நிலை நீடிப்பு

(UTV | கொழும்பு) – நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் கீழ் வளிமண்டலத் தளம்பல்நிலை தொடர்ந்தும் காணப்படுவதன் காரணமாக, நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது....
உள்நாடு

ஞானசார தேரருக்கு பிடியாணை

(UTV | கொழும்பு) –பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேலதிக நீதவான் ஸ்ரீலணி பெரேரா, இன்று (14) பிடியாணை பிறப்பித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி, முஸ்லிம்...
உள்நாடு

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

(UTV | கொழும்பு) – இன்றும் (14) மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.   அதன்படி A, B, C, D, E, F, G, H, I, J, K,...
உள்நாடு

ஈஸ்டர் வழக்கு: 10 வாரங்களுக்கு மைத்திரிக்கு காலக்கெடு

(UTV | கொழும்பு) –  ஈஸ்டர் தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காத முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான வழக்கு விசாரணையை இன்று (14) முதல் 10 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் கொழும்பு...
உள்நாடு

தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான கட்டணம் திருத்தம்

(UTV | கொழும்பு) –   தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கும் திருத்துவதற்குமான கட்டணம் நவம்பர் 1 ஆம் திகதி முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

சீனா – இந்தியாவின் பதிலுக்காக காத்திருக்கும் பாரிஸ் கிளப்

(UTV | கொழும்பு) – பாரிஸ் கிளப், கடந்த மாதம் தமது உறுப்பினர் அல்லாத சீனா மற்றும் இந்தியாவை அணுகி இலங்கையின் கடன்மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை நெருக்கமாக ஒருங்கிணைக்க முயன்ற போதிலும் இன்னும் பதிலுக்காக காத்திருப்பதாக...
உள்நாடுவிளையாட்டு

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு

(UTV | கொழும்பு) – வைப்பு கணக்குகளை திறக்கும் போது வாடிக்கையாளர்களுக்கு தனிப்பட்ட அடையாள இலக்கத்தை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று இலங்கை மத்திய வங்கி உரிமம் பெற்ற வங்கிகள் மற்றும் உரிமம்...
உள்நாடு

மழையுடனான காலநிலை எதிர்வரும் புதன் வரை நீடிக்கும்

(UTV | கொழும்பு) –  நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை எதிர்வரும் 19ஆம் திகதி புதன்கிழமை வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்....
உள்நாடு

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிப்பன்ன நுழைவாயில் சிறு வெள்ளம்

(UTV | கொழும்பு) – தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிப்பன்ன நுழைவாயில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது....