Month : October 2022

உள்நாடு

இலங்கைக்கு நிதி உதவி வழங்க IMF இனது திட்டம்

(UTV | கொழும்பு) – உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற பலதரப்பு நிறுவனங்களுடன் இணைந்து இலங்கைக்கு நிதி உதவிகளை வழங்குவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

மின்வெட்டு நேரத்தில் குறைவு

(UTV | கொழும்பு) – இன்றும்(16) 01 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது....
உள்நாடு

திலினியின் பண மோசடி 1000 கோடியினை தாண்டியது

(UTV | கொழும்பு) – நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய திகோ குழுமத்தின் (THICO COMPANY) உரிமையாளர் திலினி பிரியமாலியின் பாரிய மோசடியில் கோடீஸ்வரர்கள், அரசியல்வாதிகள், நடிகர் நடிகைகள், பிக்குகள் என பலரும் சிக்கியுள்ளதாக...
உள்நாடு

இன்று 12 மணி நேர நீர் வெட்டு அமுலுக்கு

(UTV | கொழும்பு) – கொழும்பின் பல பகுதிகளில் இன்று (15) 12 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது....
உள்நாடு

இன்று மின்வெட்டு நேரத்தில் மாற்றம்

(UTV | கொழும்பு) – இன்றும் (15) நாளையும் (16) 01 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது....
கேளிக்கை

பிரபல “ஹரி பொட்டர்” ஹாஸ்ய நடிகர் உலகை நீத்தார்

(UTV | கொழும்பு) –   உலகம் முழுவதும் மிகவும் புகழ்பெற்ற “ஹரி பொட்டர்” திரைக்காவியத்தின் “ஹெக்ரிட்” (Hagrid) கதாபாத்திரத்திற்கு உயிரோட்டம் வழங்கிய புகழ்பெற்ற நடிகர் ரொபி கொல்ட்ரான் (Robbie Coltrane) நேற்று காலமானார்....
உள்நாடு

வரக்காபொல மண்சரிவு : தாய் – மகன் மீட்பு

(UTV | கொழும்பு) – சீரற்ற காலநிலை காரணமாக வரக்காபொல – கும்பலியத்த பிரதேசத்தில் இரண்டு மாடிகளைக் கொண்ட வீட்டின் மீது நேற்று (14) மாலை மண் மேடு ஒன்று சரிந்து வீழ்ந்த நிலையில்...
உள்நாடு

சாரதிகளுக்கான விசேட அறிவித்தல்

(UTV | கொழும்பு) – களனி, பட்டிவெல பிரதேசத்தின் ஊடாக பயணிக்கும் சாரதிகளுக்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது....