Month : September 2022

உள்நாடு

75வது தேசிய சுதந்திர தின விழா காலிமுகத்திடலில்

(UTV | கொழும்பு) –   75வது தேசிய சுதந்திர தின விழாவை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி காலிமுகத்திடலில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

‘திரிபோஷா’வில் அஃப்ளாடோக்சின் இருப்பதாக வெளியான தகவலை சுகாதார அமைச்சர் மறுப்பு

(UTV | கொழும்பு) –  புதிதாகப் பிறந்த குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் த்ரிபோஷாவில் அஃப்ளாடோக்சின் என்ற புற்றுநோய் உள்ளதாக பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் தவறானவை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்....
உள்நாடு

எக்ஸ்பிரஸ் பேர்ல் பற்றிய விசாரணைகள் இறுதிக்கட்டத்தில்

(UTV | கொழும்பு) –   கொழும்பு துறைமுகத்தை அண்மித்த கடல் பகுதியில் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்து தொடர்பான விசாரணைகள் தொடர்வதாகவும், அது தொடர்பான விசாரணைகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும் சட்டமா அதிபர்...
உள்நாடு

UNICEF தனது அறிக்கை தொடர்பில் வருத்தத்தினை தெரிவித்தது

(UTV | கொழும்பு) –  குழந்தைகளின் போசாக்கின்மை தொடர்பில் யுனிசெப் முன்னர் வெளியிட்ட அறிக்கைகள் தொடர்பில் வருந்துவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்....
உலகம்

Yuan Wang 5 சீனாவை சென்றடைந்தது

(UTV |  பீஜிங்) – சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்ற சீனாவின் ஆராய்ச்சிக் கப்பல் Yuan Wang 5, நேற்றைய தினம் (20) மீண்டும் சீனாவின் ஜியாங்சு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது....
உள்நாடு

அரசிற்கு மாதாந்த சம்பளத்தை செலுத்துவதற்கு போதிய வருமானம் இல்லை

(UTV | கொழும்பு) – நிதி நெருக்கடி காரணமாக அரசாங்கத்தின் மாதாந்த சம்பளத்தை செலுத்துவதற்கு போதிய வருமானம் இல்லை என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்....
உள்நாடு

வெளிவிவகார அமைச்சர் நியூயோர்க்கில் ஐ.நாடுகள் பொதுச் சபை அமர்வில்

(UTV |  நியூயோர்க்) – வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தனது நியூயோர்க் பயணத்தின் போது பல வெளியுறவு அமைச்சர்களை சந்தித்தார்....
உள்நாடு

சாரதி உரிமம் வைத்திருப்பவர்களுக்கான சிறப்பு அறிவிப்பு

(UTV | கொழும்பு) – மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் உத்தரவுகளுக்கு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகளுக்கான அமைச்சர்களின் ஆலோசனைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது....