‘SLPP சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியில் இருந்து நீக்கப்படும்
(UTV | கொழும்பு) – ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி நாடாளுமன்றத்தில் சுயேட்சையாக செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு எதிர்வரும் காலங்களில் தமது பதவிகளில் இருந்து நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர்...