Month : September 2022

உள்நாடு

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் சங்க செயலாளர் எஸ்.நிலாந்தனுக்கு மீண்டும் TID அழைப்பு

(UTV | கொழும்பு) –   சிவில் சமூக செயற்பாட்டாளர் சிவயோகநாதன் பயங்கரவாத தடுப்புப் பிரிவினால் விசாரணைக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடு

இன்று முதல் தனியார் பேரூந்து சேவைகள் வழமை

(UTV | கொழும்பு) –   இன்று முதல் தனியார் பேரூந்துகள் வழமை போன்று போக்குவரத்தில் ஈடுபடும் என்று தனியார் பேரூந்து உரிமையாளர் சங்க தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்தார்....
உள்நாடு

சில பகுதிகளில் இன்றும் கனமழை

(UTV | கொழும்பு) –   மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (05) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

இன்று முதல் தொலைபேசி சேவை கட்டண உயர்வு அமுலுக்கு

(UTV | கொழும்பு) – இன்று (05) முதல் அமுலுக்கு வரும் வகையில் தொலைபேசி சேவைக் கட்டணங்களை அதிகரிப்பதற்கும் தொலைக்காட்சி சேவைக் கட்டணங்களை உயர்த்துவதற்கும் தொலைபேசி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன....
விளையாட்டு

ஆசியக் கிண்ணம் 2022 : பாகிஸ்தானிடம் வீழ்ந்தது இந்தியா

(UTV |   துபாய்) – துபாயில் இன்று நடைபெற்ற ஆசியக் கிண்ண டி20 போட்டியின் சூப்பர் 4 ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின....
உள்நாடு

உணவுப் பொருட்களின் விலைகளில் மாற்றம் இல்லை

(UTV | கொழும்பு) – இன்று (05) முதல் மீண்டும் எரிவாயு விலை குறைக்கப்பட்டாலும், பதப்படுத்தப்பட்ட உணவின் விலைகளை குறைக்க முடியாது என உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

லிட்ரோ இன்று நள்ளிரவு முதல் விலை குறைப்பு

(UTV | கொழும்பு) – இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், 12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 113 ரூபாவாலும் , 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 45 ரூபாவாலும்,...
உள்நாடு

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

(UTV | கொழும்பு) – மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்று (05) மின்வெட்டுக்கு பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது....
உள்நாடு

கோதுமை மாவின் விலையை அதிகரிக்க எந்தக் காரணமும் இல்லை

(UTV | கொழும்பு) – கோதுமை மாவின் விலை அதிகரிப்பதற்கு எந்த காரணமும் இல்லை என வர்த்தக மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்....
கேளிக்கை

இரண்டு பாகங்களாக உருவாகும் ‘விடுதலை’

(UTV | சென்னை) – தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் ‘விடுதலை’ படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக...